போலீஸ்காரரின் இருசக்கர வாகனத்தை திருடி வங்கி உதவி மேலாளர்
சென்னையில் வங்கி உதவி மேலாளர் ஒருவரே காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் இரு சக்கர வாகனத்தை திருடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை...
சென்னையில் வங்கி உதவி மேலாளர் ஒருவரே காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் இரு சக்கர வாகனத்தை திருடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை...
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே தங்க நகைகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை...
சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்களின் வீடுகளில் போலிகொ சாவியை கொண்டு கொள்ளையடித்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை போரூர் அடுத்த காரப்பாக்கம் செங்குட்டுவன் தெருவை...
சேலத்தில் 2 வயது குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மேனகா தனது 2...
விழுப்புரம் மாவட்டத்தில் திருடி செல்லப்பட்ட காரை தடுத்து நிறுத்த முயன்றவரை தள்ளிவிட்டு காருடன் மர்ம நபர்கள் தப்பி சென்று சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சின்னசேலத்தில் வசித்து வரும்...
சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை முகப்பேர் கிழக்கு சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த இளைஞர்...
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டதாக இருவரை கட்டிவைத்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம்...
சென்னையில், சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை மேனேஜரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்ட புகாரில் போலி நிருபர், 5 வழக்கறிஞர்கள் உட்பட 9 பேர் கைதான நிலையில்,...
நான் அருகே சொகுசு காரில் நூதன முறையில் ஆடுகளை திருடி வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் நாகூர் பகுதியில் இரவு நேரங்களில்...
மூதாட்டியை தாக்கி விட்டு தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரை...
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே காவலரிடம் கைபேசியை பறித்து சென்ற மாணவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இரு சக்கர வாகனங்களை திருடி நம்பர் பிளேட்டை மாற்றிப் பயன்படுத்திவந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கௌதமன் என்பவரது இருசக்கர...
மைனா திரைப்படத்தில் வருவதைப் போன்று போலீசாரை தீபாவளி கொண்டாட முடியாமல் செய்திருக்கிறார் திருடன் ஒருவர். கிட்டத்தட்ட மைனா படத்தில் வரும் காட்சியை போன்று காவலர்களை அலைய வைத்திருக்கின்றார்...
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் காவல்துறையினர் எனக்கூறி இரண்டு பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே நேற்று இரவு...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே திருட வந்த வீட்டில் மீன் குழம்பில் இருந்த மீன்களை கொள்ளையர்கள் ருசி பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுவாடி கிராமத்தில் வசித்து வரும்...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி அருகே பெருமானேந்தல் என்னும் கிராமத்தில் விவசாயி பாலசுப்பிரமணியன் (61) என்பவர் வசித்து வந்தார். இவர் வழக்கம்போல் தனது வயலுக்கு விவசாய...
இரண்டேகால் கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் மூலம் டெல்லிக்கு...
ஈரோட்டில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்கும் கடையில் பொருட்களை திருடிய வழக்கறிஞர் மகனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த கடையில் பொருட்களின் இருப்பு சரிபார்க்கப்பட்ட போது சில...
திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்திற்குள் இருக்கும் கூட்டுறவு வங்கியின் ஜன்னலை உடைத்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பணப்பரிவர்த்தனை முடிவடைந்தவுடன்...
சாயல்குடி அருகே மர்ம நபர்கள் காரில் வந்து ஆடு திருடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆடுகள் திருடு...
சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் ஒரு தம்பதியினர். கோவை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகேஸ்வரி அதை பகுதியில்...
பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடந்து வந்த பெண் சிசுக்கொலை தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது பாலில் விஷத்தைக் கலந்து இந்த கொடூரத்தை செய்திருக்கிறார். குழந்தையின் பாட்டி பெண்...
சேலம் மாவட்டம் ஓமலூரில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இரண்டு பேர், ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ...
ஆந்திராவில் வீட்டில் இருக்கும் பேய்களை விரட்டுவதாக கூறி நகைகளை கொள்ளையடித்த கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் ஷேக் ஹசீனா...