சாயல்குடி அருகே மர்ம நபர்கள் காரில் வந்து ஆடு திருடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆடுகள் திருடு போவது கால்நடை உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனிடையே நரிப்பையூர், வெள்ளப்பட்டி கிராமத்தில் ஜெயபால் மற்றும் லக்ஷ்மி என்பவருக்கு சொந்தமான 9 ஆடுகளை நேற்று மர்ம நபர்கள் காரில் வந்து திருடி செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர்கள் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதையடுத்து ஆடு திருட்டு சம்பவம் குறித்து சாயல்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
3 நாள் ஸ்டிரைக்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி