--- --:--:-- --

கொள்ளை

ஆடைகளை உடலில் மறைத்து திருடிய நபர்!

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஆடைகளை நூதன முறையில் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. திருப்பூர் பகுதியில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள்...

நகையை திருடி லுங்கியில் போட்டு தப்பும் திருடன்!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு நகை கடையில் இரு பெண்கள் நகை வாங்குவது போல் 4 பவுன் தங்க நகைகளை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது....

பட்டப்பகலில் பைக்கைத் திருடும் சி‌சி‌டி‌வி காட்சிகள்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். சாயிரா பாத் பகுதியை சேர்ந்த முபாரக் என்பவர்...

சூப்பர் மார்க்கெட்டில் ஊழியரின் செல்போனை திருடியவர் போலீசில் ஒப்படைப்பு!

அரக்கோணம் அருகே ஐஎன்எஸ் ராஜாளி விமானதள ஊழியர் மனைவியுடன் சென்று சூப்பர் மார்க்கெட்டில் செல்போன் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   அரக்கோணம் பழமுதிர்சோலை சூப்பர் மார்க்கெட்டில்...

கடந்த 92 நாட்களில் ரூ.128 கோடி மோசடி! ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

2019 ஆம் ஆண்டின் கடைசி 92 நாட்களில் வங்கிகளில் டெபிட் கார்டு மற்றும் இணையவழி மூலம் சுமார் 128 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்று இருப்பது...

குழந்தையை திருட முயன்ற நபருக்கு தர்ம அடி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தடரப்பட்டு கிராமத்தில் கவரிங் நகையை விற்பது போல வந்து குழந்தையை திருட முயன்ற நபரை கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.  ...

நடிகை ஜெயபாரதி வீட்டில் நகையை திருடிய ஓட்டுனர் மற்றும் பணியாளர்!

சென்னையில் நடிகை ஜெயபாரதி வீட்டில் நகை திருடிய பணியாளர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். அலாவுதீனும் அற்புத விலக்கும் திரைப்ப டத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்தவர்...

அமைச்சர் ஜெயக்குமார் போல் மிமிக்ரி பேசி வசூல் வேட்டை..!

பகலில் பணமோசடி, இரவில் பாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 50 வயது முகமது ரபிக்கின் திருவிளையாடல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீன்வளத்துறை அமைச்சர்...

டாஸ்மாக்கை குறிவைத்து கொள்ளையடிக்கும் குபேரன்..!

சென்னை சுற்றுவட்டாரத்தில் டாஸ்மாக் கடைகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வேலூரை சேர்ந்த நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம்...

ஹெல்மெட் அணிந்த மர்மநபர் நூதன திருட்டு

திருப்பூர் அருகே சுவர் ஏறி குதித்து வீடு புகுந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் அரிவாளை காட்டி மிரட்டி பெண்ணிடம் 11 சவரன் தங்க நகைகளை பறித்து...

ராணுவ வீரர் என்று கூறி கோழிக் கடைக்காரரிடம் ஆன்லைன் மோசடி

புதுச்சேரியில் ராணுவவீரர் எனக்கூறி கோழி கடைக்காரரிடம் வங்கி டெபிட் கார்டு தகவல்களை வாங்கிவிட்டு 2000 ரூபாய் பணம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை...

டயானா செய்த போன் கால்! சிக்கிய கொள்ளையர்கள்!

வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் பாரதி சென்னை நுங்கம்பாக்கத்தில் அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். பாரதிக்கு பெசன்ட் நகரில் வீடு இருக்கும் நிலையில்,...

நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உண்டியலை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.அசோக் நகர் பகுதியில் உள்ள ராஜகணபதி விநாயகர் கோவிலுக்கு நள்ளிரவு...

செல்ஃபோன் மூலமாக ஏடிஎம் எண்ணை பெற்று நூதன முறையில் கொள்ளை

செல்போன் மூலமாக ஏடிஎம் எண்ணை பெற்று நூதன முறையில் கொள்ளையடித்து வந்த கும்பலை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். செல்போன் செயலி மூலம் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளது...

ஏ‌டி‌எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி… நைஜீரியர் கைது!

புதுச்சேரியில் ஏடிஎம் எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை அருகே இயங்கி வரும் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க...

ரஜினியிடம் கேள்வி கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது

தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் அருகே இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சாம் குமார் என்பவரின் இருசக்கர வாகனம் கடந்த 20ஆம்...

பெண்ணிடமிருந்து நூதன முறையில் ரூ.44,000 கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பெண்ணிடமிருந்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த பார்வதி என்பவர் இந்தியன்...

கிவ் கோல்ட்..கிவ் கரன்சி என அரைகுறை இங்கிலீஷில் பேசி அமெரிக்கரை தாக்கிய கொள்ளையர்கள்!

சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் பணியாற்றி வருபவர் கேரி ஸ்டூவர்ட். அவரும், அவரது பெண் தோழியும் வீட்டில் இருந்தபோது அதிகாலை நேரத்தில் சிலர் கதவை தட்டி...

தனியாக சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் கிருஷ்ணன் கோவில் தெரு பாலத்தின் அடியில் கடந்த 10-2-2020ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு மூதாட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது கொள்ளையர்கள்...

மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 100 சவரன் நகை கொள்ளை

சேலம் ரயில்வே அதிகாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 100சவரன் நகையையும் ,15ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.விரைவில் திருமணம் ஆக உள்ள இவரின் மகளுக்கு இவர்...

முதியவர்களின் தொடர் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 50 பேரிடம் விசாரணை

சேலம் மாவட்டத்தில் முதியோர்களை மட்டும் குறிவைத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்து அவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் வினோதமான காரியத்தில் ஒரு சைக்கோ வாலிபன் ஈடுபட்டு...

குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் 6 சவரன் தாலிசெயின் பறிப்பு

சென்னை அருகே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் தாலி செயினை பறித்துவிட்டு தப்பிய நபர் மற்றொரு பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட போது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி...

ஒரு கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இன்றுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை

கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் ஆர்டரின் பெயரில் தங்கத்தை செய்து விற்று வருகிறார். இவரின் மகன் ஹரிஷ் எல்ஐசி ஏஜென்டாக உள்ளார்.இவரின் மகன் கடந்த மாதம் 9ஆம்...

தென்மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது!தங்க நகை பட்டாக் கத்திகள் பறிமுதல்

சிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாதன்க்கு வந்த தகவலின் அடிப்படையில், தாலுகா காவல்...

Right Menu Icon