பாலியல் தொந்தரவு அளித்த 3 இளைஞர்கள் ! தீக்குளித்த சிறுமி !
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு இளைஞர்கள் செல்போன் மூலம் பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்ததால் மனமுடைந்த சிறுமி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார்....





