--- --:--:-- --

பாலியல் சம்பவம்

ஆபாச படம் எடுத்து பெண்ணை ஏமாற்றி பாலியல் தொல்லை…!

அந்தரங்க படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம்...

புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி...

புதுக்கோட்டை சிறுமி – “அந்த பச்சப்புள்ள உடம்ப பார்த்தாலே பதறுது” – ஹர்பஜன் சிங் டிவீட்

எப்படிடா இப்படி எல்லாம் பண்றீங்க என புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறுமி உயிரிழப்பு..! மு.க ஸ்டாலின் கண்டனம்..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது போன்ற கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின்...

சக பணியாளருக்கு பாலியல் தொல்லை..! பெண் தற்கொலை முயற்சி!

கோவை அருகே சக பணியாளர் கொடுத்த தொடர் பாலியல் தொல்லை காரணமாக சாணி பவுடரை கரைத்து குடித்து பெண் துப்புரவு பணியாளர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பேரூராட்சியில் துப்புரவு...

தனது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொண்டுத்த நண்பனுக்கு உடந்தையாக இருந்த கணவன்!

திருச்சியில் நண்பரின் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். கேகே நகரை சேர்ந்த முகமது அஸ்லம் இவருக்கு மனைவியும் இரண்டு பெண்...

14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்!

14 வயது சிறுமியை புதுச்சேரி அழைத்து சென்ற கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர் என்ற புகார் தொடர்பாக அவருக்கு எதிராக தமிழக உளவுத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.  ...

வங்கி அதிகாரி போல் நடித்தவனை திட்டிய பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டதால் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஏடிஎம் எண்களை செல்போன் மூலம் கேட்ட போலி வங்கி அதிகாரியைதிட்டிய பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...

காமுகன் காசி மீது பதியப்பட்டுள்ள 6 வழக்குகள்!

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் கைதான காசி மீது பதியப்பட்டுள்ள ஆறு வழக்குகளிலும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். நாகர்கோவில் கணேசபுரத்தை...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்தவன் கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவனை கைது செய்துள்ள போலீசார் மற்றொருவனை தேடி வருகின்றனர். கொசூரை சேர்ந்த 25...

ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கப்பட்ட செல்போனில் ஆபாச படம் பார்த்துவிட்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன்!

பள்ளியில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கப்பட்ட செல்போனில் ஆபாச படங்களை பார்த்துவிட்டு 11 வயது சிறுமியை மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம் கோவையில்...

இணையதள பக்கத்தில் பாலியல் தொல்லை! இளைஞரால் நடிகைக்கு நிம்மதி இல்லை!

பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயகருக்கு சமூக வலைதளம் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து மன்னித்து அனுப்பியுள்ளார். ஆபாச கமெண்டுகளை பதிவிட்டு தொல்லை...

காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி குழந்தையும் பிறந்த நிலையில் திருமணம் செய்ய மறுக்கும் இளைஞர்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவாடி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்ற...

விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட காசி மற்றும் அவரது கூட்டாளி!

இளம் பெண்களை காதலிப்பது போல நடித்து ஏமாற்றி நகை, பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட காசி மற்றும் அவரது கூட்டாளியின் விசாரணைகள் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்....

துணை நடிகைகளை பாலியல் தொழிலில் தள்ளிய நபர் கைது!

ஏடிஎம் மோசடி வழக்கில் கைதானவர் பாலியல் தொழிலில் சிக்கியது எப்படி? சந்துருஜி என்பவர் 2018 ஆம் ஆண்டு புதுவை அரசியல் களத்தை அதிர வைத்து ஏடிஎம் கார்டு...

பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த காசியை வீட்டில் வைத்து சிபிசிஐடி விசாரணை!

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள காசியை நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்....

காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவர்கள்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ரெட்டியபட்டி சேர்ந்ததோழிகளான 16 வயது...

மதுரை மாவட்டத்தில் சிறுமிக்கு தொடர் பாலியல் சீண்டல் அளித்த முதியவர்!

மதுரை மாவட்டத்தில் 10 வயதான சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த 68 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அரசடி...

துணை நடிகையை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் நடிகர்!

சென்னையில் துணை நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சினிமா நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.   நடிகர் சசிகுமார் நடித்த நாடோடிகள்...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கூடங்குளம் அருகே குட்ட போலி சுனாமி காலனி...

பெண்களை ஏமாற்றிய காசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு!

சமூக வலைதளம் மூலமாக பல பெண்களிடம் பழகி ஏமாற்றிய புகாரில் கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக...

17 வயது பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞர்!

கோவை மாவட்டம் துடியலூர் அருகே 17 வயது பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக 20 வயது இளைஞனைக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ்...

மனைவி தவறான தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கொலை செய்த கணவன்!

வேலூர் அருகே வேறு ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்படும் மனைவியை அடித்துக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் போலீசில் சரணடைந்தார். கம்மம்மான் பேட்டையை சேர்ந்த...

சாக்லேட் வாங்கி கொடுத்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 66 வயது முதியவர்!

மதுரையில் சாக்லேட் வாங்கி கொடுத்து ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 66 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சத்திய சாய்...

Right Menu Icon