--- --:--:-- --

பாலியல் சம்பவம்

சேலம் சிறையில் அடைக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்,ஐந்து பேருக்கும் 1000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை வழங்கியது நீதிமன்றம். ஏற்கனவே சேலம் சிறையில்...

மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை! மகளுடன் உறவு வைத்தால் ஆயுள் நீளும்!

சென்னை அருகே சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆவடியை சேர்ந்த அருள் என்பவன் தனது 16...

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

தூய்மை இந்தியா திட்டம், திறந்தவெளி கழிப்பிடம் இல்லா இந்தியா என்று தூய்மைக்கான பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் இடத்தில்தான் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்க போன 8 வயது சிறுமி...

நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் திகார் சிறை

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட பணிகளை திகார் சிறை நிர்வாகம் அடுத்தடுத்து மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள்...

நிர்பயா பாலியல் வழக்கு : மரணதண்டனைக்கு கெடு – உச்சநீதிமன்றத்தில் மனு

நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகள் மீண்டும் மேல்முறையீடு செய்து இருப்பதால் அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல்...

வேலூர் கோட்டையில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

பிரசித்திபெற்ற வேலூர் கோட்டையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வேலூர் கோட்டை பாதுகாப்பற்றதாக இருக்கக் கூடிய இடமாக மாறிவிட்டதாக அப்பகுதி...

3 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவி நேற்று மாலை வெளியே சென்று நிலையில் நீண்ட...

பாலியல் வன்கொடுமை – சிறுவன் உட்பட 4 பேர் கைது

வேலூர் கோட்டையில் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். காட்பாடியை சேர்ந்த அஜித் என்பவர் அதே...

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த டிக்கெட் பரிசோதகர்

கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அஞ்சுகிராமம் அடுத்த மயிலாடியை சேர்ந்த குருசாமி...

பீகார் சிறுமிகள் பலாத்கார வழக்கு: முன்னாள் MLA உள்பட 19பேர் குற்றவாளிகள்

பீகார் மாநிலத்தில் சிறுமிகள் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ உட்பட 19 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் அரசு...

காதலனை தாக்கிவிட்டு காதலியிடம் அத்துமீற முயன்ற கஞ்சா போதை கும்பல்

வேலூரில் காதல் ஜோடியை கஞ்சா போதையில் தாக்கிவிட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   வேலூர் பச்சையப்பாஸ் துணிக்கடையில்...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் அடித்து கொலை

உத்திரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் வழக்கை வாபஸ் பெறக் கோரி அந்த சிறுமியின் தாயாரை அடித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது....

மனைவியிடம் டியூஷன் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை

சென்னை ஆவடியில் டியூஷன் படிக்க வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரும், உடந்தையாக இருந்ததாக தனியார் பள்ளி ஆசிரியையான அவரது மனைவியும்...

‘குற்றவாளிகளை மன்னியுங்கள்’ – நிர்பயாவின் தாய்க்கு ஆலோசனை கூறிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

ராஜீவ் காந்தியை கொன்ற குற்றவாளிகளை மன்னித்துள்ள சோனியா காந்தியை உதாரணமாக எடுத்துக் கொள்ளும்படி நிர்பயாவின் தாய்க்கு பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அறிவுறுத்தியுள்ளார்.   பெண்களுக்கு எதிரான...

அன்னூர் அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம். இருவர் போக்சோ சட்டத்தில் கைது

கோவையை அடுத்துள்ள அன்னூர் அருகே 12 வயது சிறுமியை சோள காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...

பெண் கூட்டுப்பலியால் பலாத்காரம்.. ஓடும் காரில் இருந்து வீசி சென்ற கொடூர கும்பல்..!!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு கொலை சம்பவங்கள், பாலியல் வன்முறைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது....

நிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனு: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ்குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.   டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில்...

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனு தாக்கல் – தள்ளிப்போகும் தூக்கு..?

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனு அளித்து இருப்பதால் 22ஆம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது....

நிர்பயா வழக்கில் மரண தண்டனை கைதிகளின் கடைசி மனுக்கள் தள்ளுபடி

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் துணை மருத்துவப் படிப்பு மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரம்...

கும்பகோணம் பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை...

சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நடிகை கைது

அன்லிமிட்டட் நாஷா, பர்வீன் பாபி, தி வேர்ல்டு ஆஃப் ஃபேஷன் ஆகிய இந்தி திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் அம்ரிதா தனோவா. தற்போது பட வாய்ப்புகள் எதுவும்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் – தூக்கு போட்டு தற்கொலை

திருப்பத்தூர் அருகே ஐந்து வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன் ஒருவன் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.   காக்கங்கரை அடுத்த நத்தம்...

மேலாடையை கழற்று..! நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றபோது தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார் நடிகை மல்கா ரதுர். யார் அந்த தயாரிப்பாளர்?...

12-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆசிரியர் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். உசிலம்பட்டி அருகே ஏழுமலை சன்னாசி கோவில்...

Right Menu Icon