--- --:--:-- --

குற்றம்

திருப்பூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது ஒருவர் தலைமறைவு! ரூ.10 ஆயிரம் கேட்டு கொடுக்காததால் போட்டு தள்ளினோம் வாக்குமூலத்தில் பகீர்…

திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரோடு அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் அண்ணா காலனி பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் ஆவார். இவர் காலேஜ் ரோடு காவிரி...

கொள்ளை அடித்த வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு விட்டு சென்ற சம்பவம்!

மாடியில் கொள்ளையடித்த வீட்டிலேயே கொள்ளையர்கள் சமையல் செய்து சாப்பிட்டு விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி சேர்ந்த தொழிலதிபர் பாதுகாக்காமல் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக...

திருப்பூரில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற இளைஞர்!

திருப்பூரில் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திருப்பூர் குமரன் சாலையில் மணிமாறன் என்பவர்...

பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில இளைஞர்கள்!

திருப்பூர் அருகே பசுமாட்டை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெருமாக்கவுண்டன்...

9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

மயிலாடுதுறை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தரங்கம்பாடியை சேர்ந்த 19 வயதான ரஞ்சித்...

திருப்பூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

திருப்பூர் காவிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு(வயது29), இவா் அண்ணா காலனி திமுக மாணவர்அணி அமைப்புச் செயலாளராக இருந்துள்ளார்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 வயதில் மகன் உள்ளனர்....

திருவாடானையில் குடிமராமத்து பணியால் குட்டியானது ஊரணி.. அலுவலர்களின் அலட்சியம் தான் காரணம்..?

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுக, திருவாடானையில் தமிழக அரசின் சீரிய திட்மான குடி மாரமத்து பணியின் கீழ் அனைத்து ஊரணி மற்றும் கண்மாய்களை தூர்வாரும் நடவடிக்கை தீவிரமாக...

ஐபிஎஸ் அதிகாரியை வார்த்தைகளால் வறுத்தெடுத்த சட்டத்துறை அமைச்சர்

வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 28 தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இறங்கி 547 விமானத்தில் சென்ற...

ஓசூரில் நூதன முறையில் 9 லட்சம் கொள்ளை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வங்கியில் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன முறையில் ஒன்பது லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி...

சென்னை புழல் அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்!

சென்னை புழல் அடுத்த செங்குன்றம் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபுபக்கர் என்பவருக்கு சொந்தமான...

133 ரயில் பயணிகள் கொடுத்த புகாரில் தங்க நகை, செல் ஃபோன் மீட்பு!

ரயில் பயணிகளிடம் இருந்து திருடப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்ட காவல் துறையினர் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில்...

திமுக பிரமுகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

நாமக்கல் மாவட்ட திமுக பிரமுகர் ஆனந்த் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமத்திவேலூர் பேட்டையில் மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர்...

நண்பர்களுடன் ‘ நேர்கொண்ட பார்வை ‘ திரைப்படம் பார்க்க சென்ற தமிழ் அழகன் கொலை

திருச்சியில் 20 நாட்களுக்கு முன் காணாமல் போன நடிகர் அஜித்தின் ரசிகர் அவரது நண்பர்கள் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. செங்குளம் காலனியை சேர்ந்த தமிழழகன் என்பவர்...

தன் பாலின ஈர்பாளர்களுக்கு புதிய ஆப்! மோசடி செய்த கும்பல்!

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறது ஒரு கும்பல். பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் அளித்த புகாரில் வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த சம்பவம்...

காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை!

கன்னியாகுமரி அருகே மாணவியை திருமணம் செய்வதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்...

600 பெண்களின் ஆடையை கழற்ற கூறி ஏமாற்றிய கொடூரன்!

ஆங்கிலம் பேசக்கூடிய 600 இளம்பெண்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டி நிர்வாண படத்தைப் பார்த்து ரசித்த கொடூர சைக்கோ. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஆபாச...

கொள்ளை அடித்துவிட்டு நாமம் வரைந்து சென்ற கொள்ளையர்கள்!

மதுரை அருகே அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் கொள்ளையடித்த நபர்கள் அங்கிருந்த சுவரில் நாமம் வரைந்த தோடு திருடிய பொருட்களை வரிசையாக எழுதியும் வைத்து விட்டு சென்ற சம்பவம்...

திருட்டு செல் போனுக்கு ஏற்பட்ட சண்டையில் நண்பனையே கொலை செய்த கும்பல்!

சரித்திர குற்றவாளியாக உருவான வசந்தகுமார் அவர்களாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். முத்துக்குமாரின் மைத்துனர் கொண்ட செல்போன் ஆசையும் வசந்தகுமார் உயிருக்கு எமனாக முடிந்தது. போரூர் அருகே உள்ள கிராமத்தை...

ஃபேஸ்புக் காதலை தடுத்ததால் தந்தையை கொலை செய்த 15 வயது சிறுமி

ஐடி நகரமான பெங்களூரின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியிருக்கிறது. காரணம் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையும், காதலையும் கண்டித்ததால் 15 வயதேயான சிறுமி ஒருவர் தந்தையை குத்திக் கொலை செய்துள்ளார்,...

சுத்தியலால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன் – காவல்துறையினரிடம் சரண்

கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் வசித்து வந்த கோவிந்தராஜனை தவறுதலாக மகன் மோகன் குமார் (29) தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜன் உயிரிழந்துள்ளார்.   தாய், தந்தை...

சிறுவனை மர்மநபர்கள் வழிமறித்து செல் ஃபோன் திருட்டு!

சென்னை ராயபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற சிறுவனை ஆட்டோவில் மர்ம நபர்கள் கடத்தி சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து...

விபத்தில் சிக்கியவரிடம் நகையை பறித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு சரமாரி அடி

திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய பெண்ணிடம் நகையை திருடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை உறவினர்கள் சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பேருந்தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில்...

தவறை கண்டித்த 75 வயது முதியவர் அடித்து கொலை!

75 வயதான ஒரு நபர் அடித்து கொல்லப்பட்டார்.ஞாயிற்றுக்கிழமை இரவு கும்பகோணம் அருகே இரண்டு இளைஞர்கள் தனது பேத்திக்கு அழைப்பு விடுத்து தொந்தரவு செய்ததற்காக அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்....

இராமநாதபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது !

இராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக இராமநாதபுரம்-இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை,இராமநாதபுரம் - கீழக்கரை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை மர்ம கும்பல்...

Right Menu Icon