--- --:--:-- --

குற்றம்

கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் அளிக்க கோரி பேராசிரியர்கள் வற்புறுத்தல்!

பாலியல் புகார் அளிக்க கோரி மாணவியை வற்புறுத்திய நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி விடுதி காப்பாளரை கண்டித்து மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள...

கள்ளக்காதலுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலத்தில் கள்ள காதலனை அடித்து துரத்திவிட்டு பெண்ணை பலாத்காரம் செய்து 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரிடம் சிக்கியுள்ள இந்த ஆறு பேரும்...

மானாமதுரை வங்கியில் கொலை முயற்சியும் துப்பாக்கிச்சூடும்..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வாடிக்கையாளரை வெட்டிக் கொல்ல முயன்ற அவர்கள் மீது காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மானாமதுரையில் உள்ள கனரா வங்கி...

திருட வந்த வீட்டில் ஜாலியா ஊஞ்சல் ஆடுறத பாருங்க!

விழுப்புரம் அருகே திருட வந்த நபர் ஊஞ்சலில் அமர்ந்து ஆடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பள்ளி ஆசிரியரான...

மோதிரத்தை கழற்ற முயன்றதால் கொலை!

இராமநாதபுரம் அருகே உள்ள எல்.கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியன் என்பவரின் மகன் முத்து ராக்கு வயது 61 ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் இவரும் கொட்டகை பகுதியை...

சினிமா பட பாணியில் காரை திருடி சென்றவர்கள்!

சினிமா பாணியில் காரை திருடிச் சென்ற நபர்கள் போலீஸ் விசாரணை நடத்தியதால் சாலையோரம் விட்டு விட்டு தப்பிச் சென்ற சுவையான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்தவர்...

‘வேலியே பயிரை மேய்வது போல’ காமக்கொடூர ஆசிரியர்!

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமை. ஆனால் மாணவிகளிடம் பள்ளி ஆசிரியரை தவறாக நடந்து கொண்ட கொடூரம் புதுவையில் நடந்திருக்கிறது. போக்ஸோ சட்டத்தின்...

சென்னையில் கார் ஓட்டுனர் பிணமாக கண்டுபிடிப்பு!

சென்னையிலிருந்து குற்றாலத்திற்கு சவாரி சென்ற கார் ஓட்டுனர் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகநாதன் சென்னை அசோக் நகரில் உள்ள...

இடுக்கியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம் நடந்திருக்கிறது. இதுகுறித்து 100...

6 மாதத்திற்கு முன் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு!

கோவையில் பணத்திற்காக 6 மாதத்திற்கு முன் கடத்தப்பட்ட இளைஞர் மேட்டுப்பாளையத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காக்கா சாவடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் 6...

20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மொத்தமா போய்டுச்சே!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வங்கியில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் 35 சவரன் நகை 45 ஆயிரம் ரொக்கத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் நூதன முறையில் கொள்ளையடித்து...

கொளத்தூர் கொலை தொடர்பாக 17 வயது சிறுவன் கைது

சென்னை கொளத்தூரில் ஒருவர் ஓடி ஓடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இதில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்....

விஷ ஊசி போட்டு மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் சேர்ந்த...

தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால் ஆசிரியை தற்கொலை முயற்சி

சிவகங்கை அருகே தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி ஆசிரியை விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அடுத்த சித்தலூர் கிராமத்தில் அரசு உயர்நிலை...

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 1.5 லட்சம் கொள்ளை!

மதுரை மாவட்டம் மேலூரில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரை தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே...

பப்ஜி விளையாடுவதை கண்டித்த தந்தையை கொடூரமாக கொலை செய்த சிறுவன்!

கர்நாடக மாநிலம் பெல்காமில் பப்ஜி விளையாட அனுமதி மறுத்த தந்தையை அவரது மகன் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்காமில்...

போக்குவரத்துக்கழக பெண் ஊழியர் தற்கொலை!

ராமநாதபுரம் அருகே அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் உயர் அதிகாரிகள் மீது புகார் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராமநாதபுரம் அரசு போக்குவரத்து...

கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள்! வெளியான சி‌சி‌டி‌வி காட்சிகள்!

பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் கோவை சோமசுந்தரம் சாலையில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும்...

80 லட்சம் ஹவாலா பணம் கொள்ளை! 5 பேர் கைது!

சென்னையில் வீடு புகுந்து 80 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஜல் பட்டினத்தை சேர்ந்த ஆபிதீன் என்பவர் அங்கப்ப நாயக்கன் தெருவில்...

15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தந்தையுடன் ஏற்பட்ட மோதலில் விபரீதம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி செய்த இளைஞர் இரும்பு கம்பியால் தாக்கியதில் சிறுமியின் தந்தையை உயிரிழந்தார். திருப்பூரை சேர்ந்தவர்...

கார்த்தீஸ்வரன் குடும்பத்திற்கு அரசு இழப்பிடு வழங்க வேண்டும்: ஜ.ம.எ.க தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-   இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்று வலசை அரசு...

தற்கொலையை தடுத்து தக்க சமயத்தில் உயிரை காப்பாற்றிய காவல்துறை

திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த தாமோதரன், மனைவி ரோகினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்களுக்கு ஆண், பெண் 2 குழந்தைகள் உளள்னர்.   குடும்பத்தகராறில் கணவர்...

தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி செல்லுபடியாகாது! ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டாமல் உருட்டி சென்றாலும் சட்டம் பாயும்…

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் தானே அபராதம் எனக்கூறி காவலர்களைக் கண்டதும் வாகன ஓட்டிகள் வண்டியை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  ...

ஊராட்சி மன்றமா? அரசியல் கட்சியின் அலுவலகமா? சந்தேகத்தை ஏற்படுத்தும் சக்கரகோட்டை ஊராட்சி

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரகோட்டை ஊராட்சி அரசு அலுவலகமா இல்லை அரசியல்வாதிகளின் அலுவலகமா என்று புரியாமல் திரும்பிச் செல்லும் மக்களை பார்க்கையில் மன வேதனை அளிக்கிறது.  ...

Right Menu Icon