ஓசூரில் நூதன முறையில் 9 லட்சம் கொள்ளை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வங்கியில் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன முறையில் ஒன்பது லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓசூரில் சாலையில் உள்ள எம்ஜிஆர் ஜியோ குடியிருப்புகளில் வசித்து வரும் பிரவீன்குமார் இடம் செல்போன் கீழே விழுந்து கொடுப்பதாக கூறி, கவனத்தை திசை திருப்பி மர்மநபர்கள் பணத்தை அபகரித்துச் சென்றனர். புகாரின்பேரில் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை வீசியுள்ளனர்.


Leave a Reply