கொள்ளை அடித்த வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு விட்டு சென்ற சம்பவம்!

மாடியில் கொள்ளையடித்த வீட்டிலேயே கொள்ளையர்கள் சமையல் செய்து சாப்பிட்டு விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி சேர்ந்த தொழிலதிபர் பாதுகாக்காமல் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்தோடு பெங்களூரில் சென்றுவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு திரும்பி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்து எல்இடி டிவி, விலை உயர்ந்த கை கடிகாரங்கள் 2 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இரு சக்கர வாகனத்தையும் கொள்ளையர்கள் விட்டுவைக்கவில்லை. வீட்டிலிருந்த பொருட்களை திருடி அதுமட்டுமல்லாமல் சமையலறையில் ஷாக் ஒன்றை வைத்துகொள்ளையர்கள். அங்கிருந்தபடியே சமைத்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.


Leave a Reply