--- --:--:-- --

குற்றம்

தேனியில் அதிமுக பிரமுகர் எரித்துக்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக பிரமுகர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த டி.வி.ரங்கநாதபுரத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் எரிந்த...

துடியலூர் அருகே பூட்டியிருந்த ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் இருந்து 167 சவரன் நகை கொள்ளை. காவல் துறையினர் விசாரணை

கோவை துடியலூர் அருகே பூட்டியிருந்த ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் இருந்து 167 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பிரிவு...

இரு சிறுமியை உறவினரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்! 8 பேர் கைது

விழுப்புரத்தை சேர்ந்த 2 சிறுமிகளை அவர்களின் உறவினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரமதேசம் கிராமத்தில் 7 வயது மற்றும்...

திருப்பூரில் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்த குப்பையில் ஏற்பட்ட தீ விபத்து!

திருப்பூர், திருமுருகன் பூண்டி பேரூராட்சி அம்மாபாளையம் பகுதியில் உள்ள கணபதி நகரில் சுப்பிரமணீயம் என்பவருக்கு சொந்தமான பாறைக்குழி உள்ளது. இந்த பாறைக்குழி 80 ஆடி ஆழம் கொண்டது....

மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்! ஓட்டுநர் கைது

வாழப்பாடி அருகே தனியார் செவிலியர் கல்லுரி மாணவிக்கு திருமண ஆசை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தனியார் பேருந்து நடத்துநரை வாழப்பாடி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது...

லாட்ஜில் விபச்சாரம்! கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருந்தவர் கைது

கோவையில் பிரபல லாட்ஜ் ஒன்றில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர். அப்போது லாட்ஜில் இருந்த அழகியை மீட்டனர். அந்த சமயத்தில் செக்ஸ் உறவில் ஈடுபட்டு இருந்த...

கைக்குழந்தையை கொன்று சடலத்தை மறைத்த கொடூரத் தந்தை

குடிபோதையில் தனது சொந்த மகளையே கொடூரத் தந்தை கொலை செய்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் எனுமிடத்தில் இத்துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வியாழக்கிழமை இரவு...

வெட்டுக் காயங்களுடன் கிடந்தவர் சாவு ! ஒருவன் கைது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாதம்பாளையம் பகுதியில் 17.07.2019 அன்று மாலை 7 மணி அளவில் கணபதி (30) என்பவர் உடலில்...

வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை கணவன் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உட்கோட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நத்தக்கடையூர் பகுதியில் 19.06.2013 அன்று மாலை 5.30 மணியளவில் யமுனாதேவி (34) என்பவர் பாத்ரூமில் தூக்கிட்டு...

தொண்டி அருகே நம்புதாளையில் வாலிபரை கொலை செய்தவர்கள் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நம்புதாளையில் கடந்த ஜூலை 14ம் தேதி மஞ்சகரிச்சான் கண்மாய்க்குள் வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்ததை தொண்டி காவல்...

ஈரோட்டில் 3 சிறுமிகளை கடத்தி சென்ற இளைஞர்

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த 3 சிறுமிகளும் தோழிகள் என்றாலும் கூட மூவரும் வெவ்வேறு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த...

ஃபேஸ்புக்கில் பழகி திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்

பேஸ்புக் வலைதளத்தில் நட்பாக பழகி திருமணமான இளம்பெண்ணை கடந்த ஓராண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், அனந்தப்புரம் மாவட்டம்,...

மசாஜ் சென்டரில் பாலியல் தொந்தரவு

சென்னையில் உள்ள நீலாங்கரை அடுத்த வேட்டுவங்கேனி பகுதியில் தனியார் மசாஜ் பார்லர் ஒன்று இயங்கி வருகிறது.அந்த பார்லருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.இந்நிலையில் அந்த பார்லரில் மசாஜ்...

ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதி!

மும்பை மாநிலத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சார தொழில் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஷாக்கிநகா பகுதியில் உள்ள பெனின்சுலா கிராண்ட் ஓட்டலில், விபசாரம் நடப்பதாக...

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற திருடன் !

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி இரு வேலியைச் சேர்ந்த அரிய மூர்த்தி மனைவி பைரவி . இன்று காலை 11 மணியளவில் இவர் வீட்டை பூட்டி விட்டு ,...

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! கூலி தொழிலாளி கைது

பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலி புதூரை சேர்ந்தவர் காளிதாஸ், வயது 25. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார் . இப்படியிருக்க காளிதாஸ்...

முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை! 7 பேர் கைது

திருச்சியில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி மாவட்டம் உறையூர்...

என் மகள் உடம்பெல்லாம் காயம் ! அவன் ஏதோ செஞ்சுட்டான் பதறும் தாய்

கரூர் மாவட்டம் காட்டுமுன்னுரை அடுத்த காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் ஆதி ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு...

ஃபேஸ்புக்கில் பழகி பெண் பலாத்காரம் ! பெண்களை கொன்று புதைத்த கில்லர்

தென்னாப்பிரிக்காவின் நும்பி கிராமத்தில் ஜூலியஸ் தபிசோ என்பரின் வீட்டில்தான் அந்த சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. யார் இவர்கள் எதற்காக இப்படி புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான...

உல்லாசத்திற்காக 4 வயது சிறுவன் அடித்து கொலை செய்யபட்ட சம்பவத்தில் தாய் உட்பட நால்வர் கைது

4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா....

தனது மகளை சந்தேகப்பட்டு கொன்றதால் மருமகனை கொல்ல கூலிப்படை ஏவிய தந்தை

தேனி மாவட்டம் போடியில் மருமகனை கொலை செய்வதற்காக அதிகாலையில் கூலிப்படையினர் 5 பேருடன் வேனில் சுற்றிக் கொண்டிருந்த மாமனார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் இரவு...

டெல்லி விமான நிலையத்திலே விமானியிடமே கொள்ளை !

டெல்லி விமான நிலையம் அருகே விமானியை கடத்தி, மர்ம கும்பல் கத்தி முனையில் பணம் பறித்துச் சென்றுள்ளனர். அதை போலீசார் தேடி வருகின்றனர். இண்டிகோ விமானத்தில், விமானியாக...

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை!

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.   கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திபுரம்...

திருப்பூர் போலீஸ் கமிஷனா் அலுவலம் அருகே கள்ள லாட்டரி விற்பனை அமோகம்!!பரிசு போதையில் வருவாயை இழக்கும் கூலி தொழிலாளர்கள்!!

திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 3 நம்பர் லாட்டரி சூதாட்டம் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை...

Right Menu Icon