--- --:--:-- --

சினிமா

நடிகர் யோகி பாபுவிடம் கால்ஷீட் வாங்கித் தருவதாகக் கூறி தயாரிப்பாளரிடம் 10 லட்சம் சுருட்டிய நபர்

நடிகர் யோகிபாபு விடம் கால்ஷீட் வாங்கித் தருவதாக கூறி தயாரிப்பாளரிடம் 10 லட்சம் ரூபாய் சுருட்டிய நபர் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....

பட்டய கிளப்பிய பட்டாஸ் டிரெய்லர்! சில் ப்ரோ!

துரை செந்தில், தனுஷ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள படம் பட்டாஸ். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் தொடங்கும்போதே நமக்கு...

நடிகர் ரஜினியின் தர்பார் படத்தை வரவேற்று மதுரையில் ஒட்டப்பட்டுள்ள சுவாரஸ்ய போஸ்டர்கள்

நடிகர் ரஜினியின் தர்பார் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் படத்தை வரவேற்று மதுரையில் சுவாரசிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.   பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட...

கோலிவுட்டில் கலக்கும் காமெடி சூப்பர் ஸ்டார் யோகிபாபு

2019 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த காமெடியனாக கலக்கியுள்ளார் யோகிபாபு. காமெடி மட்டுமின்றி சில படங்களில் கதாநாயகனாகவும் யோகிபாபு நடித்துள்ளார். வடிவேலு, விவேக், சந்தானத்திற்கு...

சூப்பர் ஸ்டார் ஆகிறாரா விஜய்?

2019 ஆம் ஆண்டில் வசூல் மன்னனாக 300 கோடி ரூபாய் வசூல் செய்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் விஜய். நடிக்க தெரியாதவன் நாளைய தீர்ப்பில் நடிக்கிறார் என்ற...

‘தர்பார்’ – ஹெலிகாப்டரில் மலர்தூவ அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த ரஜினி ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ஆம் தேதி வெளியாகும் போது சேலத்தில் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதி வழங்க கோரி ரஜினி ரசிகர்கள் மாவட்ட...

‘தர்பார்’ பட ரிலீசின் போது ‘ஹெலிகாப்டரில்’ பூ மழை தூவ ஏற்பாடு..! பாதுகாப்பு வழங்க சேலம் மாவட்ட நிர்வாகமும் உத்தரவு!!

சேலத்தில் ரஜினியின் தர்பார் படம் ரிலீசாகும் தியேட்டர் ஒன்றின் மீது ஹெலிகாப்டரில் பூ மழை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கியுள்ள மாவட்ட நிர்வாகம், உரிய...

மாணவியின் பேச்சை கேட்டு மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுத நடிகர் சூர்யா

அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் மாணவி ஒருவரின் பேச்சை கேட்டு நடிகர் சூர்யா மேடையிலேயே கண்கலங்கி அழுத காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.   சென்னை தியாகராயநகரில் அகரம்...

“பிகில்” படத்தால் “தர்பார்” படத்துக்கு சோதனை..! கிருஷ்ணகிரியில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி மறுப்பு..!! ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு!!

தீபாவளிக்கு விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியீட்டின் போது, ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதை காரணம் காட்டி, ரஜினியின் தர்பார் திரைப்படத்தை கிருஷ்ணகிரி மண்டலத்தில் மட்டும் ரசிகர் மன்ற...

ரஜினியின் “தர்பார்” படத்துக்கு மேலும் ஒரு சிக்கல்..! தமிழில் திரையிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு..!!

ரஜினியின் தர்பார் படத்தை தமிழில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் திட்டமிட்டபடி கர்நாடகாவில் தர்பார் படம் திரைக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.   சூப்பர்...

70 வயதிலும் சுறுசுறுப்பு எப்படி? நடிகர் ரஜினி காந்த் விளக்கம்

70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். தர்பார் திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் திரைக்கு வரும்...

பிரபல இந்தி பின்னணிப் பாடகி அனுராதா பொதுவால்… என்னுடைய தாய்!

பிரபல ஹிந்தி பின்னணி பாடகி அனுராதா பொதுவால் தமது தாய் என்று கூறி கேரள பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.   திருவனந்தபுரத்தை சேர்ந்த கர்மலா மொடக்ஸ்...

‘காரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’: ஸ்ரீரெட்டி போலீசில் புகார்

காரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ஸ்ரீ ரெட்டி சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தமது வீட்டு அருகே சினிமா படப்பிடிப்பு...

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடிகை நமீதா தனது கணவருடன் சாமி தரிசனம்

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடிகை நமீதா தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்தார். நாமக்கல்லில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தனது...

மாஸ்டர் பஸ்ட் லுக் சொல்வது என்ன?

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்புகள் இரண்டு கட்டமாக நடைபெற்று வந்தன. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா...

விஜய் நடிக்கும் 64வது படத்தின் பெயர் ‘மாஸ்டர்’

விஜய்யின் 64 ஆவது படத்திற்கு மாஸ்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். சென்னையில் தொடங்கிய இந்த...

ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு சிக்கல்..? திரையிட தடை கோரி வழக்கு!!

ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள தர்பார் திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 9-ந் தேதி...

பழனி முருகன் கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்…!

புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் வழிபாடு செய்தார். பழனி அருகே கோம்பை பட்டியில் சுருளி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக...

இசையமைப்பாளர் இளையராஜவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு இந்த விருது...

கிறிஸ்தவ மத உணர்வுகளை அவமதித்ததாக நடிகை ரவீணா டாண்டன் மீது புகார்

கிறிஸ்துவ மத உணர்வுகளை அவமதித்ததாக நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் மீது பஞ்சாப் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒளிபரப்பான தொலைக்காட்சி...

அர்ஜுன் ரெட்டி நடிகை ஷாலினி பாண்டேவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மோசடி வழக்கு

திரைப்படங்களில் நடிக்க வந்து விட்டாலே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கு நடிகைகளை உதாரணமாக சொல்லலாம். அண்மையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் மோசடி செய்ததாக நடிகை ஷாலினி...

பாலிவுட் நட்சத்திரங்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்

பாலிவுட் நட்சத்திரங்களும் வருங்கால நட்சத்திரங்களாக மின்ன உள்ள அவர்களது வாரிசுகளும் கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர்.   நடிகர்கள் சல்மான்கான், ரன்பீர் கபூர் மற்றும்...

மசாலா பாடல்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது!

சினிமாவில் மசாலா பாடல்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் நல்ல கதைகளுக்கு அளிக்கப்படுவதில்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.   கோவை மாவட்டம் ஆலாங்கொம்பு எஸ்எஸ்விஎம் என்ற தனியார் பள்ளியில்...

“கச்சேரி நடுவிலேயே திடீரென மாயமானார்” – பிரபல’லட்சுமண் ஸ்ருதி’ இசைக்குழு உரிமையாளர் ராமன் தற்கொலை!!

பிரபல இசைக்குழுவான லட்சுமண் ஸ்ருதி ஆர்கெஸ்டிராவின் உரிமையாளரான ராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னிசை ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   தமிழகத்தில் கடந்த...

Right Menu Icon