நடிகர் ரஜினியின் தர்பார் படத்தை வரவேற்று மதுரையில் ஒட்டப்பட்டுள்ள சுவாரஸ்ய போஸ்டர்கள்

நடிகர் ரஜினியின் தர்பார் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் படத்தை வரவேற்று மதுரையில் சுவாரசிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தமிழக வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தர்பார் வரவேண்டும், நதிநீர் இணைப்புக்காக தர்பார் அமைய மக்கள் தருவார்கள் நல்ல தீர்ப்பு என உள்ளிட்ட பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரை மாநகரின் பல இடங்களில் இது போன்ற போஸ்டர்களை ரஜினியின் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.


Leave a Reply