--- --:--:-- --

சினிமா

வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி! மாஸ் காட்டிய விஜய்!

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்எல்சி இரண்டாவது...

என்.எல்.சி பகுதியில் மாஸ்டர் படப்பிடிப்பு: விஜயை காண அலைமோதிய ரசிகர்கள்!

நெய்வேலி என்எல்சி சுரங்கப்பாதையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்த நடிகர் விஜய்யை காண இரண்டாவது நாளாக ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.   பிகில் படம் ஊதியம் தொடர்பாக...

“தலைவர்168” படத்துக்கு சம்பளம் பாதி தான்…! இல்லைனா ‘டிராப்’..! சன் பிக்சர்ஸ் மிரட்டலுக்கு பணிந்த ரஜினி!!

தர்பார் படம் பெயிலியர் ஆனதால், ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 168 படத்துக்கான சம்பளத்தை பாதியாக குறைக்க ரஜினி சம்மதித்துள்ளாராம். சம்பளத்தை குறைக்கணும்; இல்லைனா...

ஐ.டி. நடத்திய திடீர் ரெய்டு..! அமைதி காக்கும் விஜய்…! ‘மாஸ்டர்’ படத்தில் ‘பாடம்’ கற்பிப்பாரா?

பிகில் பட சம்பளம், வசூல் தொடர்பாக நடிகர் விஜய்க்கும் சம்பந்தப்பட்ட படத்தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் ஆகியோருக்கும் வருமான வரித்துறை கொடுத்த நெருக்கடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யிடம் ராப்பகலாக...

ஐ‌டி ரெய்டு குறித்து கிண்டல்- நடிகர் அஜித் கூறிய கருத்துகள் வைரல்

ஐ‌டி ரெய்டை கிண்டலடித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் அஜீத் கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பைனான்சியர் அன்புச்செழியன், பிகிலை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெய்மெண்ட்...

மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்ட விஜய்

வருமான வரித்துறை விசாரணை முடிவடைந்ததை அடுத்து நெய்வேலியில் நடைபெறும் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் விஜய் இன்று மீண்டும் கலந்து கொண்டார். கடலூர் விருத்தாசலம் சாலையில் உள்ள நெய்வேலி...

“பின்னணி பாடகி சின்மயி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்”

பட வாய்ப்புகள் இல்லாததால் பின்னணி பாடகி சின்மயி மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் தேர்தலில் சின்மயின் வேட்பு...

நடிகர் விஜயின் சம்பளம் எத்தனை கோடி? சினிமா வட்டாரங்கள் சொல்வது என்ன?

நடிகர் விஜய் பிகில் திரைப்படத்திற்காக முப்பது கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக வருமானவரித் துறையினரிடம் கூறியுள்ளார். எந்தெந்த படங்களுக்கு விஜய் எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது பற்றி...

நடிகர் விஜய் வீட்டில் இன்றும் வருமான வரித்துறை சோதனை..! ராப்பகலாக தொடர்வதால் பரபரப்பு!!

நடிகர் விஜய், திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை 2-வது நாளாக நீடிக்கிறது.  ...

டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றி தேர்வு

தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவராக ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு ராதாரவி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ராதாரவிக்கு எதிராக...

நாடோடிகள் திரைப்பட நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார்

நாடோடி திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் கோபாலகிருஷ்ணன் உடல் நல பாதிப்பு காரணமாக ஈரோட்டில் காலமானார். அவருக்கு வயது 54. 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள்...

காஜல் அகர்வாலின் மெழுகு சிலை திறப்பு!

சிங்கப்பூர் மேனு டிசாஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பிரபலமாக உள்ளவர்களின் மெழுகு சிலை பல்வேறு பகுதிகளில் உள்ள மேனு...

நடிகர் யோகி பாபுவுக்கு திடீர் கண்ணாலம் குலதெய்வ கோவிலில் எளிமையாக நடந்தது

தமிழ் திரையுலகில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் கலக்கிவரும் நடிகர் யோகி பாபு, இன்று மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கரம் பிடித்து திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்....

நடிகைகளிடம் ஆபாசமாக பேசிய செம்பருத்தி சீரியல் டைரக்டர்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நெடுந்தொடரை இயக்குனர் நீராவி பாண்டியன் இயக்கி வருகிறார். அந்த தொடரின் படப்பிடிப்பு திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே உள்ள தனியார் திருமண...

ஹர்பஜன் சிங் படத்தில் பிக் பாஸ் லாஸ்லியா

பிக்பாஸில் புகழ்பெற்ற லாஸ்லியா ஹர்பஜன் சிங் நடிக்கும் புதிய படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3...

‘காக்டெயில்’ போஸ்டரில் முருகரை அவமதித்ததாக யோகிபாபு மீது போலீசில் புகார்

திரைப் பட போஸ்டரில் முருகர் கடவுளை அவமதித்ததாக நடிகர் யோகிபாபு மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் முன்னணி அமைப்பின் நிறுவன...

கோலிவுட்டில் ஹீரோவாகும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் கோலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தில்...

தர்பார் திரைப்படத்தால் நஷ்டம்..! அரசை அணுகினால் தீர்வு காணப்படும்

தர்பார் திரைப்படத்தால் இழப்பை சந்தித்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண கூடிய நிலையை அரசு ஏற்படுத்தும் என செய்தி துறை அமைச்சர் கடம்பூர்...

சிம்புவின் 37ஆவது பிறந்த நாள் , கேக் வெட்டி கொண்டாட்டம்

நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று...

திரைப்படமாகும் ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம்

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டதில் கைதான 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தை திஷா என்ற பெயரில் பிரபல இயக்குநர்...

வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கும் நடிகை ஷனம் ஷெட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான தர்ஷனும் பல்வேறு திரைப்படங்களில் நடித்த சனம் ஷெட்டியும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது.  ...

ஷெரினுடன் என்ன பழக்கம்? சனம் என்னை உடல் ரீதியாக துன்புறுத்தினார்!

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான நடிகர் தர்ஷன் தன்னை தீவிரமாக காதலித்து நிச்சயதார்த்தம் செய்த நிலையில், திருமணத்திற்கு மறுத்து நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி செய்துவிட்டதாக நடிகை சனம்...

“தலைவர் 168” படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் நடிகை நயன்தாரா

ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   சிறுத்தை சிவா இயக்கத்தில்...

பிக் பாஸ் தர்ஷன் என்னை ஏமாத்திட்டாறு! சனம் ஷெட்டி பரபரப்பு புகார்!

பிக்பாஸ் தர்ஷன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.  ...

Right Menu Icon