‘காரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’: ஸ்ரீரெட்டி போலீசில் புகார்

காரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ஸ்ரீ ரெட்டி சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தமது வீட்டு அருகே சினிமா படப்பிடிப்பு நடந்ததாகவும், அந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் தனது காரை சேதப்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் புகாரில் அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Leave a Reply