--- --:--:-- --

சினிமா

‘ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு?’ – மனம் திறந்த பிரித்விராஜ்

தமிழில் மொழி, பாரிஜாதம், அபியும் நானும், சத்தம் போடாதே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டவர் மலையாள நடிகர் பிரித்திவிராஜ். தமிழில் இந்த பெயரில் நடிகராக...

கேரள பிரபல டிவி நட்சத்திரம் ஜகீ ஜான் மர்ம மரணம்

கேரளாவை சேர்ந்த பிரபல சின்னத்திரை பெண் நட்சத்திரமான ஜகி ஜான் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சமையல் கலைஞர், மாடல், பாடகர், ஊக்குவிப்பு பேச்சாளர்...

போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டுவது சரியானதல்ல

ஜனநாயகப் போராட்டம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டுவது சரியானது அல்ல என ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.   நாட்டில் பசி, பட்டினி போன்ற...

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பி.வி.சிந்து

பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். தர்பார் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான...

மகளை மகிழ்விப்பதற்காக சைக்கிள் டயரை உருட்டி விளையாண்ட நடிகர் அஜீத்

வெயில் திரைப்படத்தில் சிறுவர்கள் சைக்கிள் டயரை உருட்டி கொண்டு செல்லும் போட்டி நடத்துவதை போன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியிலும் இதேபோன்று...

29ஆம் தேதி அமிதாப் பச்சனுக்கு பால்கே விருது

திரைப்படத்துறையின் ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கு வரும் 29ம் தேதி தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்படும் என்று தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார்.   காய்ச்சல்...

“ஒய் திஸ் கொலவெறி” பாடல் காப்புரிமையை மீறியது தொடர்பான வழக்கு

கொலவெறி பாடல் காப்புரிமையை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.   இந்த பாடலின்...

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்!

டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் நடிகை, நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டன. 66 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு...

10 கோடி ரூபாய் செலவில் செட் அமைத்து நடனம் : அசத்தும் லெஜண்ட் சரவணா

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. லெஜண்ட் சரவணன் வழங்கும் புரோடக்சன் நம்பர் 1 மூவியின் பாடல் காட்சி சமீபத்தில்...

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேச நேரமில்லை:நடிகர் அமீர்கான்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேச நேரமில்லை என பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கானின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில்...

“ரஜினியை பார்த்து திமுக,அதிமுகவுக்கு கலக்கம்”:தமிழருவி மணியன்

ரஜினி எப்போது அரசியல் கட்சியை தொடங்கினாலும் அப்போதே தமிழகத்தில் ஆளும் இடத்தை நோக்கி செல்ல கூடிய சக்தியாக திகழ்வார் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களின் குரலை நசுக்க கூடாது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்களின் குரலை நசுக்க கூடாது என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா...

அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்! ஃபோர்ப்ஸ் இதழ்

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் 100 பேர்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தைப் பெற்றுள்ளார் . விராட் கோலி முதலிடத்தை பெற்றுள்ளார். போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும்...

இராமநாதபுரத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி அவரது உருவ கேக் வடிவமைப்பு

அன்னக்கிளி மூலம் சினிமா உலகில் தடம் பதித்த இளையராஜா தாரை தப்பாட்டை வரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்த இசை ஞானியின் இசைப்பயணம் தொடர்கிறது....

“சென்னை பேரணியில் பங்கேற்க வாருங்கள்”..! நடிகர், நடிகைகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!!

சென்னையில் வரும் 23-ந் தேதி நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் அழைப்பு...

பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்ற ரஜினி…! போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்துவதா? சீமான் ஆவேசம்!!

எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை தீர்வாகாது என குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஜினிக்கு, மாணவர்கள் போராட்டத்தை இதை விட...

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட பிரபலங்களின் பட்டியல்! விராட் கோலி முதலிடம்!

2019 ஆம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இந்தியா பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபலங்கள் ஈட்டும் வருமானம் மற்றும் மக்களிடம் அவர்களுக்கான பிரபலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகின்றது....

பாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரே நாளில் முதல்வராக இன்றைய நடிகர்கள் நினைக்கிறார்கள்

ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரே நாளில் முதல்வராக வேண்டும் என இன்றைய காலகட்ட நடிகர்கள் நினைக்கிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.   மதுரையில் அமமுக...

திருப்பதியில் நடிகை சமந்தா சாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு ரங்கநாயக்கர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்கி தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன....

பாசிசத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்போம் – நடிகர் சித்தார்த்

பாசிசத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்போம் என நடிகர் சித்தார்த் தெரிவித்திருக்கிறார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்...

அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

கன்னியாகுமரி அருகே உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தார். பிரபல நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்....

அதே முறுக்கு மீசை.. ‘பேட்ட’ ரஜினிகாந்த் கெட்அப்பில் நடிகர் தனுஷ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பேட்ட இதில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். அந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப்...

ரஜினிக்கே ’ஷாக்’ கொடுத்தேன்…!

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சென்னை புதியதல்ல. பிரபுதேவா இயக்கியுள்ள தபாங் 3 பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வந்திருந்தார். இந்தப் படத்தில்...

மலைப்பாம்பு வளர்ப்பதாக புகார்..? நடிகர் அஜீத் வீட்டில் அதிரடி சோதனையா.? வனத்துறை மறுப்பு!!

நடிகர் அஜீத் குமார் வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்படுவதாகவும், இதனால் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. ஆனால் வனத்துறையினரோ அஜீத் வீட்டில் சோதனை...

Right Menu Icon