--- --:--:-- --

சினிமா

வசூல் சாதனை படைத்த “தர்பார்” : நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவு

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தர்பார்...

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற தலைவி திரைப்படத்தின் 2-வது டீசர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டு வரும் தலைவி திரைப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்...

“2021-ல் நாங்க தான்” என விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு

234 தொகுதிகளிலும் சைலண்டாக இருக்கணும், 2021இல் நாங்க தான் இருக்கணும் என நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்...

திரைப்பட நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் கிடைத்த உருக்கமான கடிதம்

தமிழ் சின்னத்திரையில் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ. இவருக்கு முதல் திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து...

தீபிகா படுகோன் என்னை ஆலோசகராக்கலாம்: யோகா குரு ராம்தேவ்

நடிகை தீபிகா படுகோன் தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டுமென யோகா குரு ராம்தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சமூக அரசியல் பிரச்சினைகள் குறித்து எந்த ஒரு...

துக்ளக் மூலம் சோ மக்களுக்கு பாடம் நடத்தினார்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

இன்றைய சமூகமும், அரசியலும் கெட்டு போய் கிடப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது....

தர்பார் படத்தில் புறக்கணிக்கப்பட்டாரா நயன்தாரா?

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நயன்தாரா. சினிமாவில் எந்த வேடமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழக் கூடியவர் என ரசிகர்களால் புகழப்படும்...

தர்பார் படத்தின் 4 நாள் வசூல் சுமார் ரூ.150 கோடி என தகவல்

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து நான்கு நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9ஆம் தேதி வெளியான...

ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் இடம் பெற்ற ஒத்த செருப்பு படம் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லை

தமிழ் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்த பார்த்திபன் இயக்கத்தில் உருவான ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெறவில்லை. தனி ஒரு மனிதனாக ஒரு முழு திரைப்படத்தையும்...

டெல்லி ஜெ.என்.யு. பல்கலைக்கழக மாணவர்களுடன் உதயநிதி சந்திப்பு!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை, நடிகரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.   டெல்லியில் உள்ள பிரபலமான ஜெ.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்கட்டணம்,...

மேலாடையை கழற்று..! நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றபோது தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார் நடிகை மல்கா ரதுர். யார் அந்த தயாரிப்பாளர்?...

சசிகலா தரப்பு எதிர்ப்புக்கு பணிந்தது தர்பார் படக்குழு..! சர்ச்சைக்குரிய சிறை வசனத்தை நீக்குவதாக திடீர் அறிவிப்பு!!

ரஜினியின் தர்பார் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம், சிறையில் உள்ள சசிகலாவை விமர்சிப்பது போல இருப்பதாக பரபரப்பு எழுந்த நிலையில், சசிகலா தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது....

நெருங்குது சட்டபை தேர்தல்..! இந்த வருஷமாவது ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா..? மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை ஏன்.?

ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினி இன்று திடீரென ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு...

தீபிகா படுகோன் நடித்த ‘ஸ்கில் இந்தியா’ விளம்பர வீடியோ நிறுத்தம்?

தீபிகா படுகோனே நடித்துள்ள ஸ்கில் இந்தியா என்ற விளம்பரத்தை மத்திய அரசு நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேஎன்‌யு மாணவர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று தீபிகா படுகோனே...

ரிலீசான நாளிலேயே இணையத்தில் உலா வரும் தர்பார் ..! தடை விதித்தும் பிரயோஜமில்லை!!

ரஜினியின் தர்பார் படம் ரிலீசான சில மணி நேரத்திலேயே இணைய தளத்தில் வெளியானது. உயர் நீதிமன்றம் தடை விதித்தும் பொருட்படுத்தாமல் இணைய திருடர்கள் அட்டகாசம் செய்துள்ளது படத்தயாரிப்பு...

கேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்

கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேலாக ஜே என் யூ பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 5ஆம்...

சர்ச்சையில் சிக்கிய தர்பார் வசனம் : வழக்கு தொடரப்படும், என சசிகலா வழக்கறிஞர் தகவல்

தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்து உள்நோக்கத்தோடு வசனம் பேசியிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தில் பாண்டியன் தெரிவித்துள்ளார்.   பெங்களூர்...

‘தர்பார்’ பேனருக்கு பதிலாக காய்கறி பந்தல் அமைத்த ரஜினி ரசிகர்கள்

தர்பார் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேனர்கள் வைப்பதை தவிர்த்து திரையரங்கில் காய்கறிகளால் ஆன பந்தலை ரஜினி ரசிகர்கள் நிறுவியிருக்கிறார்கள்.  ...

‘தர்பார்’ படம் ரிலீஸ் தாமதம்..! பேனர்களை கிழித்து ரசிகர்கள் ரகளை..! திண்டுக்கல்லில் போலீஸ் தடியடி!!

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தியேட்டரில் தர்பார் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், ரஜினி ரசிகர்கள் படத்தின் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி...

அதிகாலையில் வெளியானது ரஜினியின் தர்பார்..! ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் உற்சாகம்!!

ரஜினியில் தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. சிறப்புக் காட்சியாக அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட படத்தைக் காண விடிய, விடிய காத்திருந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகத்...

‘அனைவருக்கும் என் அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துகள்’: ரஜினிகாந்த்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர்...

தர்பார் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!!

நாளை திரைக்கு வரும் ரஜினியின் தர்பார் படத்தை சிறப்புக் காட்சியாக வெளியிட 4 நாட்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.   சூப்பர் ஸ்டார்...

நடிகர் வடிவேலு உதவியாளர் மீது தயாரிப்பாளர் புகார்

நகைச்சுவை நடிகர் வடிவேலு உதவியாளர் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். மதுரையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிறுவனரான சதீஷ்குமார்...

தர்பார் படத்தை மலேசியாவில் திரையிட தடை..! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வரும் 9-ந் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ள தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் திரையிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.   ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்...

Right Menu Icon