--- --:--:-- --

Web Admin

கல்லூரி மாணவியை காரில் கடத்தி கதற கதற கற்பழித்த 5 மாணவர்கள் கைது

காரில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணிடம் 5 வாலிபர்கள் தகாத முறையில் ஈடுபடுவதும், பாதிக்கப்பட்ட பெண் போதையில் இருப்பதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய...

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல்- ஆணையம் அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான...

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்து வரும் நாகை மாணவி

தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘நீட் ’தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரத்தில் மிகப்பெரிய சவாலாகவே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை...

பள்ளி சிறுவனை பல முறை விடாமல் பலாத்காரம் செய்த 46 வயது பெண் போக்சோவில் கைது!

திருவனந்தபுரம் அருகே 17 வயது மாணவனை கடந்த 2 வருடங்களாக பலாத்காரம் செய்து வந்த 45 வயது பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.  ...

தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல்: சகோதரர்கள் உட்பட 3 போ் கைது

கோவை சத்தி சாலை கணபதியில் வசித்து வருபவர் சிவக்குமார்.இவர் தனது வீட்டின் அருகிலேயே BEUTY WARES என்ற டைல்ஸ் மற்றும் கட்டிடம் சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்யும்...

கொலை வழக்கில் கையெழுத்திட வந்தவர் நீதிமன்ற வாசலிலே வெட்டிக்கொல்ல முயன்ற 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

கடந்த மாதம் 14 ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வந்த பிரதீப் என்பவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்திட்டு...

மணல் திருட்டை தடுக்கச் சென்றவர் அடித்துக் படுகொலை!

இராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியை சேர்ந்த மோகன்-45 என்பவர் அப்பகுதியில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டு...

சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி.. ஆந்திராவை அதிர வைத்த ஜெகன்மோகன் ரெட்டி..

ஆந்திர மாநில முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார்.   ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு, சட்டசபை தேர்தலும் நடைபெற்றது....

தமிழகத்தில் பாஜக ஜம்பம் பலிக்கவில்லை- திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணி சார்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார்.   வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முதலே சிதம்பரம்...

மக்களவை தேர்தலில், மக்கள் நீதி மையத்திற்கு என்ன கிடைத்தது தெரியுமா?

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு எதிர்பார்ப்பதை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது-   நேர்மையான வழியில் சென்றால், வெற்றி...

பவானி ஆற்றில் மூழ்கி 3 போ் பலி: போலீஸ் விசாரணை

சிறுமுகை அருகே பவானி ஆற்றில் தத் தளித்தவரை காப்பாற்ற முயன்றபோது, தந்தை, மகள் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை...

தமிழகத்தில் வாகை சூடியுள்ளது திமுக… கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வேலூர் தவிர, தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணி...

மீண்டும் மோடி சர்க்கார்…வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

மக்களவையில் பாஜக 303 இடங்களை பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.   அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 62 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. மராட்டியத்தில் 28 தொகுதிகளை...

நாடு முழுவது பட்டாசு கிளப்பி வரும் பாஜக… தமிழகத்தில் தெறிக்க விட்ட திமுக..

நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 478 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 முன்னிலை வகிக்கிறது.   இன்று காலை ஓட்டு எண்ணிக்கை...

36 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை தட்டி பறிக்கிறது  திமுக,.பலே..பலே

சேலம் பாராளுமன்ற தொகுதியில், சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.   1952-ம் ஆண்டு முதல் 2014...

திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 24650 வாக்கு வித்தியாத்தில் தொடா்ந்து முன்னிலை

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது  அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை...

கோவை நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்று முடிவில் 6712 வாக்குகள் பெற்று சிபிஎம் முன்னிலை

கோவை நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிபிஎம் கட்சி வேட்பாளர் வி.ஆர்.நடராஜ் 25101 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.   இவர் தனக்கு...

திருப்பூரில்  சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 2164 வாக்குகள் பெற்று முன்னிலை

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது  அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை முடிவடைந்த...

நாடாளுமன்றத் தேர்தல் 2019 – முன்னனி நிலவரம்!

பாஜக - 215 காங் -102 பிற -66 கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் ஓட்டுக்கள் என்னும்போது 2 மிஷினில் பழுது ஏற்பட்டதால் ஏஜெண்டுகள் அதிர்ச்சி. திருப்பூரில்...

நாடாளுமன்றத் தேர்தல் 2019 – முன்னனி நிலவரம்!

பாஜக - 125 காங் - 38 பிற - 11 பெரம்பலூர் - திமுக முன்னணி 22 இல் 5 இடங்களில் திமுக முன்னிலையில் சிவகங்கை- ...

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- தலைமை தோ்தல் அதிகாரி தகவல்

பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில்...

மண்ணை புண்ணாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்: பாதிப்புக்குள்ளான பாரதி நகர் 

திருவாடானை அருகே சுகாதாரமற்ற நிலையில் குப்பை தொட்டிகள் நோய் பரவும் அபாயத்தில் பாரதி நகர் பொது மக்கள் உள்ளனர். சுகாதாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்....

வாக்கு எண்ணும் பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், பரமக்குடி சட்டமன்ற இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கலெக்டர்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர்ழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் அறிக்கை!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது   தூத்துக்குடி மக்களுடைய வாழ்வாதார பாதிப்புக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக...

Right Menu Icon