நாடாளுமன்றத் தேர்தல் 2019 – முன்னனி நிலவரம்!

பாஜக – 215

காங் -102

பிற -66

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் ஓட்டுக்கள் என்னும்போது 2 மிஷினில் பழுது ஏற்பட்டதால் ஏஜெண்டுகள் அதிர்ச்சி.

திருப்பூரில் அதிமுக  கட்சி வேட்பாளர் ஆனந்தன்  முன்னிலை திருப்போரூர், ஓசூர், ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலை.
மன்னார்குடியில் அதிமுக முன்னிலை.
கோவை மக்களைவை  தொகுதியில் 1558 தபால் ஓட்டுக்கள் என்னும் பணி தாமதமாக தொடங்கியது. தற்போது நிலவரப்படி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை.
நெல்லை கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி. பெரம்பலூர், திருச்சி, காஞ்சிபுரம் உள்பட25 தொகுதிகளில் திமுக முன்னிலை.

 


Leave a Reply