திருப்பூரில்  சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 2164 வாக்குகள் பெற்று முன்னிலை

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது  அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை முடிவடைந்த நிலையில்

 

சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 2164 அதிக  வாக்குகள் பெற்று,  முன்னிலை  உள்ளார்.

சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 23071 வாக்குகளும்,

 

அதிமுக வேட்டபாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் 20907 வாக்குகள்

 

அமமுக வேட்பாளர் செல்வம் 2575 வாக்குகளும்,

 

மநீமை வேட்பாளர் சந்திரக்குமார் 2267 வாக்குகளும்,

 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதன் 1573 வாக்குகளும், பெற்றனர்.


Leave a Reply