--- --:--:-- --

Web Admin

தத்ரூபமாக 45 மாதங்களாக செதுக்கப்பட்ட அஷ்டோத்திர 108 சதலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள் சிலைகள்

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில் சாமி சிலைகள் செய்வதில் உலக புகழ் பெற்றது. இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி...

கீழக்கோட்டை ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா; வானில் வட்டமிட்ட கருடர் பக்தர்கள் பூரிப்பு..

கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா, கடந்த புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது....

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: திருப்பூரில் அனுமதியின்றி இயங்கிய கெமிக்கல் நிறுவனம் முற்றிலும் அப்புறப்படுத்த நடவடிக்கை  பொதுமக்கள் பாராட்டு..! 

திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம்,   41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம்,  பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300...

நாகராஜனின் நரித்தனம்.. திருப்பூரில் தானகிரயத்தில் நில உரிமையாளரின் மோசடி!!

  திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை திருமூர்த்தி நகர், தளி பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவருக்கு சொந்தமான சொத்துக்களை கடந்த 11.08.2008 தேதி அன்று கரூரை சேர்ந்த...

காரைக்குடியில் தாலுகா அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகை – போராட்டம் நடத்தியதால் பரபரப்பு..

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வாடகை வீடுகளில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.   இவர்களுக்கு நிரந்தரமான வீட்டு மனை கேட்டு, காரைக்குடி தாலுகா வீட்டு...

தமிழ்நாடு மேம்பாட்டு விளையாட்டு ஆணையத்தின் புதிய (“லோகோ”) இலச்சினையை அமைச்சர் உதயநிதி திருப்பூரில் வெளியிட்டார்.

கலைஞர்  நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில்  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு...

விண்ணதிர விமரிசையாக நடந்த நிலமழகியமங்களம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அடுத்த நிலமழகியமங்களம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது வானில் வட்டமிட்ட கருடன்கள், இதுவரையில்லாத வகையில் பக்தர்கள் கூட்டம்...

காதர்பேட்டை தீ விபத்து சதியா? இட உரிமையாளரின் நடவடிக்கையால் வலுக்கும் சந்தேகம்.. வாழ்வாதரமின்றி கடை உரிமையாளர்கள் பெரும் சோகம்!!

திருப்பூர் காதர் பேட்டையில் அண்மையில் நடந்த தீ விபத்தில் ஏராளமான பனியன் கடைகள் எரிந்து சாம்பலான நிலையில், அவற்றை சரி செய்து தர ஆர்வம் காட்டாத இட...

கவர்ச்சியை காட்டி கோடிகள் சுருட்டல்! பெண் விரித்த வலையில் சிக்கி பணமிழந்த பரிதாபம்..! திருப்பூரின் பலே மோசடி கும்பல் பிடிபட்ட பகீர் பின்னணி.!!

கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு பணம் சுருட்டுவோருக்கு மத்தியில், திருப்பூரில் இளம் பெண்ணின் கவர்ச்சியைப் பயன்படுத்தி பலரிடம் ரூ.200 கோடியை சுருட்டிய கும்பல், கையும் களவுமாக சிக்கியுள்ளது. பெண்ணின்...

செழிப்பில்’ திளைக்கும் செம்பட்டி போலீஸ்..! வாகன தணிக்கை, விபத்து வழக்குகள் பெயரில் வசூல் ஜோர்.. லஞ்ச வேட்டை போலீசாருக்கு சம்மட்டி அடி போடுவது யார்?

வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து,...

தெவிட்டாத மகிழ்ச்சி.. தென்றல் நகரே சாட்சி! குடும்பமாய் விழா கொண்டாடும் மக்கள்! ஒற்றுமைக்கு இதுவல்லவா உரைக்கல்.!!

பக்கத்து வீட்டுக்காரரையே பகையாளியாக பார்க்கும் இந்த சமூகத்தில், குடியிருப்போர் அனைவரும் ஒன்றுகூடி பிறந்தநாள், திருமண நாள் என விசேசங்களை விமரிசையாகவும் ஒன்றுகூடி கொண்டாடி, விருந்து உண்டு மகிழ்கின்றனர்....

கள்ளக்காதல் டூ கடவுள் அவதாரம்! திடீர் பெண் சாமியாரின் பகீர் பின்னணி ?

கடந்த இரு தினங்களாக, சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார், பெண் சாமியார் அன்னபூரணி அரசு . கடந்த கால கள்ளக்காதல் வாழ்க்கையில் இருந்து, இவர் திடீரென ஆதிபராசக்தி அவதாரம்...

ஆயுத பூஜை -சரஸ்வதி பூஜை வழிபாடு சிறப்பு..

மனிதர்களின் வாழ்க்கைக்கு கல்வி, செல்வம், வீரம்  இவை மூன்றும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதற்கு  தெய்வங்களான கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று பெண் தெய்வங்களை வழிபடுகிறோம். ...

மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வு?! தொடரும் தற்கொலைகளுக்கு என்னதான் தீர்வு?

மக்களின் உயிரை காக்கும் டாக்டர்களுக்கான படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட நீட் தேர்வு, அப்பாவி மாணவ மாணவியரின் உயிரை குடித்து வருகிறது. ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில்...

ம.பி.முதல்வர் செளகானுக்கு கொரோனா…! வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக “டுவீட்”!!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரே டுவிட்டரில் பதிவிட்டுள்ளதுடன் தம்முடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக கொரோனா சோதனை...

“ரூ.67.9 கோடி இழப்பீடு”!! ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமை ஆனதாக தமிழக அரசு அறிவிப்பு..! ஜெ. தீபா கடும் எதிர்ப்பு!!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளன. இதற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி விட்டதாகவும் தமிழக...

இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம்: ஒரே நாளில் அரை லட்சம் பேர் பாதிப்பு..! மொத்த எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கியது..! உயிரிழப்பும் 30 ஆயிரமானது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து எகிறி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அரை...

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு.

ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் 30ஆம் தேதி வரை முழுமையாக மூடப்படுகின்றன.   முழு ஊரடங்கை முன்னிட்டு 19ஆம் தேதி முதல் 30...

சிவகங்கை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கூட்டுபட்டா போடுவதைக் கண்டித்து,திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் கூட்டு சேர்ந்து பட்டா போட்டதை கண்டித்தும், அதை ரத்து செய்ய கோரியும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன...

கொரோனா பாதிப்பு கோடை வியாபரத்தை தொலைத்த மண்பாண்ட  கலைஞர்கள் !

கோடையில் காலத்தில் பானை, குடி தண்ணீர் ஜக்கு என்று அதிக வியாபாரம் இருக்கும்.  இந்த முறை எல்லாத்தையும் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக   மானாமதுரை மண்பாண்ட கலைஞர்கள் தொழில்...

பிறந்த குழந்தைக்கு முதுகில் கட்டி:  கைவிரித்த அரசு டாக்டர்…! காப்பாற்ற முயற்சிக்கும்  மாவட்ட ஆட்சியர்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த முத்துபாண்டி என்ற தம்பதியினருக்கு அரசு மருத்துவமனையில் கடந்த  21-ம் தேதி  ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு  பிறக்கும்போதே முதுகில் முதுகில் கட்டி இருந்தது தெரியவந்தது.  ...

“தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு!!” சென்னையில் மட்டும் 50 பேருக்கு உறுதியானது!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 105 ஆக எகிறியுள்ளது. சென்னையில் மட்டும் 50 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கொரோனா பாதிப்பு மொத்த...

ம.பி.,யில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கொரோனா..! டாக்டர்கள் உள்பட 89 சுகாதார பணியாளர்களுக்கும் பாதிப்பு!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.   உலகை அச்சுறுத்தும்...

Right Menu Icon