கோவை நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்று முடிவில் 6712 வாக்குகள் பெற்று சிபிஎம் முன்னிலை

கோவை நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிபிஎம் கட்சி வேட்பாளர் வி.ஆர்.நடராஜ் 25101 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

 

இவர் தனக்கு அடுத்தபடியாக உள்ள ராதாகிருஷ்ணனை விட 6712 ஓட்டுக்கள் அதிகம் பெற்றுள்ளார். 

 பாஜக வின் சி.பி.ராதாகிருஷ்ணன் 18,58 வாக்குகள் பெற்று 2 ன் இடத்தில்  வருகிறார்.
அதேபோல் அமமுக: 1911., மநீம : 5435., நாம் தமிழர்: 2666 ., நோட்டா: 1098 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர்.

Leave a Reply