திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 24650 வாக்கு வித்தியாத்தில் தொடா்ந்து முன்னிலை

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது  அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை முடிவடைந்த நிலையிலை
சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 2164 அதிக  வாக்குகள் பெற்றுள்ளார்

2-வது சுற்றில்
அதில் அதிமுக வேட்டபாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் 40211வாக்குகளும்,
சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 50095 வாக்குகளும்,
அமமுக வேட்பாளர் செல்வம் 4801 வாக்குகளும்,
மநீமை வேட்பாளர் சந்திரக்குமார் 3507 வாக்குகளும்,
நாம்தமிழர் வேட்பாளர் ஜெகநாதன் 1573 வாக்குகளும், பெற்றனர்
அதில் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 9884 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்

3வது சுற்றில்
அதிமுக வேட்டபாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் 59063 வாக்குகளும்,
சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 78204 வாக்குகளும்,
அமமுக வேட்பாளர் செல்வம் 6900 வாக்குகளும்,
மநீமை வேட்பாளர் சந்திரக்குமார் 7136 வாக்குகளும்,
நாம்தமிழர் வேட்பாளர் ஜெகநாதன் 5458 வாக்குகளும், பெற்றனர்
அதில் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 19141 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

4வது சுற்றில்
அதிமுக வேட்டபாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் 79326 வாக்குகளும்,
சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 103976 வாக்குகளும்,
அமமுக வேட்பாளர் செல்வம் 8612 வாக்குகளும்,
மநீமை வேட்பாளர் சந்திரக்குமார் 7674 வாக்குகளும், பெற்றனர்
அதில் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 24650 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்

நான்கு சுற்றுகள் முடிந்த நிலையில், சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் தொடா்ந்து முன்னிலையில் உள்ளார்.


Leave a Reply