பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் 29 காவலர்கள் காயம்..!
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது. கொல்கத்தா மற்றும் அதன் அருகிலுள்ள...





