--- --:--:-- --

இதெல்லாம் ஒரு கொடியா..விஜய்யை விமர்சித்த நாசர்..!

Unveiling party flag of TVK

Chennai: Actor-turned-politician and Tamilaga Vettri Kazhagam President Vijay unveils party's flag at party headquarters, on the outskirts of Chennai, Thursday, Aug. 22, 2024. (PTI Photo/R Senthilkumar)(PTI08_22_2024_000028A)

வெக கொடியை அறிமுகம் செய்து அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்தில் குதித்துள்ளார் விஜய். இந்நிலையில், விஜய் அரசியலை மற்ற கட்சிகளை காட்டிலும் திமுக கடுமையாக விமர்சிக்கிறது.

 

நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் நாசர், “ஏதோ கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துறாராம். குங்குமப் பொட்டு, சந்தனப் பொட்டு வெச்ச மாதிரி. நடுவுல தூங்கு மூஞ்சி பூ வேற. இதெல்லாம் ஒரு கொடியா?” எனக் கேள்வியெழுப்பினார்.

Right Menu Icon