--- --:--:-- --

Month: August 2024

சேட்டை செய்த மகனை கண்டித்த தாய்..கடைசியில் நடந்த விபரீதம்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 13 வயதான பள்ளி மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பொன்னமராவதி, ஜெஜெ நகரை சேர்ந்த அழகுமணி -...

நாய்களை தாக்கி கொன்றவர்கள் மீது புகார்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நாய்களை கட்டி தொங்கவிட்டு அடித்துக் கொன்ற விவகாரத்தில் புகார் அளித்தவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.   திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூரை...

தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது வந்த ரயில்..உடனடியாக பெண் செய்த செயல்..!

தெலுங்கானாவில் தண்டவாளம் வழியாக நடந்து சென்ற பொழுது கால் இடறி விழுந்த பெண் சரக்கு ரயில் ஒன்று வேகமாக வருவதை பார்த்ததும் தண்டவாளங்களுக்கு இடையே படுத்து உயிரை...

செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டிய நபர்கள்..போலீஸ் செய்த அதிர்ச்சி செயல்..!

சேலம் மற்றும் தர்மபுரியில் செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டிய 276 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சேலம் சருகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து...

ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுப்போம்..!

ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதான தாக்குதல் துல்லியமாக இருக்கும் என்று ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் புதிய அதிபராக மசூத்...

கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது..!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இதுவரை 11 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவர்களின் பாலியல் வன்கொடுமை...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது ஒரு நடிகன் கேப்டன் விஜயகாந்த். சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து அதில் பயணித்தவர் அரசியல் வந்து மக்களுக்காக...

விஜய் கட்சி கொடி பற்றி பேசிய ரஜினி!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் சமீபத்தில் அதன் கோடி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. யானை, வாகைப்பூ என அந்த கொடியில் பல விஷயங்கள்...

வயிற்று வலியால் துடித்த இளைஞர்..டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரா மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார்.   ந்த...

சேலத்திலிருந்து நான்கு நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவை..!

சேலத்தில் இருந்து நான்கு நகரங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து சேவை அதிகரித்துள்ளது....

கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற இடத்தில் பறிபோன கணவன் உயிர்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடையூர் அருகே மர்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைரோடு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார்....

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி சாமியார் அதிரடி கைது..!

சின்னசேலம் அருகே பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாசுதேவனூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் முத்தையன் என்பவர்...

28ஆம் தேதி வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள அனைத்து பெரிய துறைமுகங்களிலும் நாளை மறுநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக தொழிற்சங்கங்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது....

திண்டுக்கல்லில் குடியிருப்பு பகுதி அருகே கிடந்த வெடிகுண்டுகள்..!

நத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கொட்டி கிடந்த விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். செந்துறை சாலையில் உள்ள தலைநகர் குடியிருப்பு பகுதியில்...

ஷேக் ஹசீனா மீது 4 கொலை வழக்கு..!

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் நான்கு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது...

பைக்கில் இருந்து கீழே விழுந்த காதல் ஜோடி..உதவிக்கு வந்த காவலரை தள்ளிவிட்டு தப்பிய இளைஞர்..!

சென்னை ராயபுரம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கீழே விழுந்த காதலர்களுக்கு உதவிய போக்குவரத்து காவலரை கீழே தள்ளிவிட்டு காதலியை அங்கேயே...

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!

வடக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த ஆறு...

நகைச் சுவையை பகைச் சுவையாக பயன்படுத்த வேண்டாம் : அமைச்சர் துரைமுருகன்

எங்கள் நகைச் சுவையை பகைச் சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு,...

பப்ஜி விளையாட அனுமதிக்காத பெற்றோர்..!

பப்ஜி விளையாட அனுமதிக்காத ஆத்திரத்தில் ஒருவர் சாவி கொத்தில் இருக்கின்ற கத்தி மற்றும் நகை வெட்டிகளை முழுங்கிய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.   பிஹார் மாநிலத்தை சேர்ந்த...

தொட்டிக்குள் விழுந்த எருமை.. கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்பு..!

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளம்பட்டியில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த எருமை மாட்டை கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.   ஆழ்துளைக்கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதனை சேமித்து...

தொட்டிக்குள் விழுந்த எருமை.. கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்பு..!

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளம்பட்டியில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த எருமை மாட்டை கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.   ஆழ்துளைக்கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதனை சேமித்து...

குளிக்க சென்ற இடத்தில் நடந்த சோகம்..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு இல்ல நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  ...

மூன்று பேருடன் பைக்கில் வேகம்..கீழே விழுந்து அதிர்ச்சி..!

திருப்பூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் பிரிவில் டூ வீலர் மோதிய அதிர்ச்சியில் 55 வயது நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.   கோவையை சேர்ந்த ராஜேஸ்வரன் டூவீலரில்...

முதலமைச்சர் நாளை அமெரிக்கா பயணம்..!

17 நாட்கள் பயணமாக முதலமைச்சர் நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். தமிழகத்திற்கு முதலீடுகளை இயக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.  ...

Right Menu Icon