--- --:--:-- --

செய்தியாளரை வழிமறித்த போலீஸ்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!

3

ட்டையாம்பட்டியில் தொலைக்காட்சி செய்தியாளரை மிரட்டி அழைத்துச் சென்ற காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமன் மற்றும் தலைமை காவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடரை காட்சி செய்தியாளரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

 

இது குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் தொலைபேசி மூலம் தகவல்களை கேட்டிருந்தார்.

 

இந்நிலையில் செய்தியாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறப்பு புலனாய்வு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் இருவரையும் சேலம் மாநகர ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய சேலம் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon