அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி தண்டனை..!
பீகாரில் இளைஞர் ஒருவரை பிடித்த கும்பல் அவரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி தண்டனை கொடுத்த சம்பவம் அரங்கேறுகிறது.
வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அம்மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவரை கைது செய்திருக்கும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





