--- --:--:-- --

திருமணம் பற்றிய கேள்வியால் மன உளைச்சல்: ராகுல்

8

காஷ்மீரில் கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார். பல விஷயங்கள் குறித்து அவரிடம் மாணவிகள் சுவாரஸ்யமாக 11 கேள்வியெழுப்பினர். அப்போது, “உங்களுக்கு எப்போது திருமணம்?” என ஒரு மாணவி கேட்டார்.

 

இந்தக் கேள்வியை கேட்டதும் புன்னகைத்த ராகுல், “கடந்த 30 வருடங்களாக இந்தக் கேள்வியை எதிர்கொள்கிறேன். இது கடும் மன உளைச்சலை தருகிறது. திருமணம் பற்றி எந்த திட்டமிடலும் இல்லை” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon