--- --:--:-- --

முதலமைச்சரின் முதல் மூன்று வெளிநாட்டு பயணங்கள் தோல்வி : அண்ணாமலை

1

முதலமைச்சரின் முதல் மூன்று வெளிநாட்டு பயணங்கள் தோல்வியடைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் எவ்வளவு விதியை கொண்டு வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon