--- --:--:-- --

ஆன்லைன் மோசடி குறித்து நடிகை சனம் செட்டி வேதனை..!

6

டிகை சனம் ஷெட்டியை ஏமாற்றுபவர்களின் தொலைபேசி அழைப்பால் மிரட்டப்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை எடுத்த பொழுது மும்பையிலிருந்து பேசுவதாக தெரிவித்த நபர்கள் தங்களது செல்போன் நம்பர் மூலம் பல்வேறு தவறுகள் நடந்திருப்பதாகவும் எனவே இரண்டு மணி நேரத்தில் தடை செய்யப்பட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

 

பின்னர் உடனடியாக முகவரி உள்ளிட்ட விவரங்களை தருமாறு கூறியதாகவும் ஆனால் தம் எச்சரிக்கை அடைந்ததாக சனம் செட்டி தெரிவித்துள்ளார். இது போல் யாரேனும் பேசினால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Right Menu Icon