--- --:--:-- --

குரங்கம்மை பரவுவதை தடுக்க 6 மாத திட்டம்..!

5

குரங்கம்மை பரவுவதை தடுக்கும் வகையில் உதவும் வகையில் ஆறு மாத திட்டத்தை ஐநா சுகாதார அமைப்பு தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் சமீப நாட்களாக குரங்கம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோயை உலக சுகாதார அவசர நிலை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நாடுகளில் கண்காணிப்பு அதிகப்படுத்துவதை தடுப்பதற்கான யுக்திகளை அதிகரிப்பது என குரங்கமை பெறுவதை தடுக்க உதவும் 6 மாத திட்டத்தை உலக சுகாதார அமைப்பு அறிமுகப்படுத்தி உள்ளது.

 

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் அறிக்கையில் ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பூசிகள் கிடைப்பதை மேற்கொண்டு எடுத்துவதன் மூலமாக அண்டை நாடுகளில் குரங்கம்மை பெறுவதை கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon