--- --:--:-- --

கல்லூரி மாணவர் மீது ஏறி இறங்கிய லாரி..!

7

பொன்னேரியில் கடந்த வெள்ளிக்கிழமை லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் 17 வயது சிறுவனுக்கு பைக்கை ஓட்ட கொடுத்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

 

பிகாம் இரண்டாம் ஆண்டு மாணவரான முகமது என்பவர் கல்லூரியில் படித்து வரும் 17 வயது சிறுவனுடன் பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்தபடி பயணித்துள்ளார்.

 

மேம்பாலம் வழியாக அவர்கள் சென்ற பொழுது முன்னாள் சென்ற லாரி மீது மோதாமல் இருக்க 17 வயது சிறுவன் பிரேக் பிடித்த பொழுது பைக்குடன் சாலையில் விழுந்த முகமது ரியாஸ் பக்கவாட்டில் சென்ற மற்றொரு லாரி சக்கரத்தில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon