--- --:--:-- --

Month: August 2020

இத்தாலியில் திடீரென வெடித்து சிதறிய படகு..!

இத்தாலியில் எரிபொருள் நிரப்பப்பட்ட படகு ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பொன்சா என்ற இடத்தில் மீன்பிடிக்க செல்வதற்காக படகினை...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல்...

நீச்சலில் ஈடுபட்டிருந்த 40 பேரை தாக்க வந்த சுறா..!

ஜாஸ் என்ற ஹாலிவுட் படத்தில் வருவதுபோல நடுக்கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டவர்களைத் தாக்க வந்த சுறா மீனை எந்திரத் துப்பாக்கியால் சுட்டு விரட்டிய கடற்படையினர் 40 பேரை...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினருடன் இன்று முக்கிய ஆலோசனை..!

தமிழகத்தில் நாளை மறுநாள் உடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை...

தமிழகத்தில் இன்று 5,996 பேருக்கு கொரோனா பாதிப்பு…102 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 09...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும் அணி ஊழியர்கள் 12 பேருக்கும் கொரொனா உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19ஆம் தேதி தொடங்க உள்ள...

கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்‌.பி வசந்த்குமார் காலமானார்..!

 கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வசந்தகுமார் காலமாகியுள்ளார்.   இவருக்கு கடந்த 11ஆம் தேதி தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவருடைய மனைவி...

நித்யானந்தாவுக்கு கைலாசாவில் விவசாயம் செய்ய தனக்கு நிலம் ஒதுக்க விவசாயி கடிதம்…!

கைலாசாவில் விவசாயம் செய்ய தனக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என மதுரை விவசாயி ஒருவர் நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கைலாச நாடு உருவாக்கியுள்ளதாக நித்தியானந்தா கூறிய நிலையில்...

கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய குற்றவாளி..!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்ய சென்ற போது மனைவி, குழந்தைகளுடன் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்வேன்...

குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல்..!

சென்னையில் குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரொனா காலத்திலும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றுதான்...

சூரரை போற்று திரைப்படத்தில் வெளியீட்டு தொகையிலிருந்து ரூ 5 கோடி பகிர்ந்தளிப்பு..!

சூரரை போற்று திரைப்பட வெளியீட்டு தொகையிலிருந்து முதல்கட்டமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம்...

கோவையில் காக்கைகளிடமிருந்து ஆந்தையை காப்பாற்றிய சிறுவன்..!

கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சியில் காக்கைகளிடம் சிக்கி உயிருக்கு போராடிய ஆந்தையை மீட்ட பள்ளி மாணவனுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஹரிஹர பிரியன் என்ற பத்தாம் வகுப்பு மாணவன்...

உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட நிலச்சரிவு..!

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக...

திருமணத்தில் மோதிரம் மாற்றிக்கொள்ளும் போது வெட்டிய மின்னல்..!

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் மின்னலுக்கு மத்தியில் நடந்த திருமண வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் விரும்பப்பட்டு வருகிறது. மறையான் பகுதியில் நடந்த திருமணத்தின் போது...

நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி 6 மாநில அமைச்சர்கள் சீராய்வு மனு..!

நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி 6 மாநில அமைச்சர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு வருகிற 13ம்...

ஆணின் நிர்வாண வீடியோ வெளியிடுவதாக கூறி மிரட்டிய பெண்..!

சென்னையில் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். டி நகரை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி நவீன்...

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்‌பி வசந்தகுமார் கவலைக்கிடம்..!

காங்கிரஸ் எம்‌பி வசந்தகுமார் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் 6000 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.  சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து...

எஸ்‌.வி.சேகர் மன்னிப்பு கோரினால் கைது செய்யப்பட மாட்டார்..!

தேசிய கொடியை அவமதித்த வழக்கில் மன்னிப்பு கோரினால் எஸ் வி சேகரை கைது செய்ய மாட்டோம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது....

ரவுடி ஷங்கர் என்கவுண்டர் வழக்கு : சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு..!

சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை...

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சை செய்தபின் வெளியே வந்த கம்பி..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சை செய்தபின் நடமாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   காட்டுநாயக்கன் பாளையத்தை...

சீன நிறுவனமான டிக்டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் திட்டம் இல்லை..!

சீன நிறுவனமான டிக்டாக்கை வாங்க கூகுள் நிறுவனம் முயற்சிப்பதாக வெளியான தகவலுக்கு அதன் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை மறுப்பு தெரிவித்துள்ளார். டிக் டாக்கை வாங்கும்...

மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்திற்கான பொறுப்புகள்..! சோனியா காந்தி வெளியிட்ட பட்டியல்..!

மழைக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான பொறுப்புகள் யார் யாருக்கு என்ற புதிய பட்டியலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர் என்ற கேள்வியோடு...

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றம் செய்வதற்கு 100 ரூபாய் வரை கட்டணம்..!

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றம் செய்வதற்கு 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்...

வாட்ஸ் ஆப்பை விட அதிக வசதி கொண்ட ஆப்பை உருவாக்கியுள்ள 9 ஆம் வகுப்பு மாணவன்…!

வாட்ஸ் அப் செயலியை விட அதிக வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டபுதிய தகவல் பரிமாற்று செயலியை திண்டுக்கல்லை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கி அசத்தியுள்ளார்....

Right Menu Icon