ஒண்ணு தியேட்டர், பஸ், ரயில் எல்லாத்தையும் திறந்து விடுங்க… இல்லாட்டி “டாஸ்மாக்” இழுத்து மூடுங்க..! இல்லைனா போராடுவேன்..! நடிகர் மன்சூர் அலிகான் “வாய்ஸ்”!!
இன்னமும் எவ்வளவு நாளைக்குத்தான் வாயைக் கட்டிக்கிட்டு வீட்டிலேயே இருக்கிறது.. பொழப்பு இல்லாம நடைபிணமா திரியறோம். டாஸ்மாக் கடையை திறந்தது போல தியேட்டர், பஸ், ரயில் எல்லாத்தையும் திறந்து...





