--- --:--:-- --

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி..!

13

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும் அணி ஊழியர்கள் 12 பேருக்கும் கொரொனா உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில் விளையாட துபாய் சென்றடைந்த அணியினருக்கும் ஆதரவு ஊழியர்களுக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரொனா உறுதி ஆனதாக தகவல்கள் கூறுகின்றன.

 

இதை தொடர்ந்து மேலும் ஒரு வாரத்திற்கு தனிமையில் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Right Menu Icon