--- --:--:-- --

Month: August 2020

கடலூர் அருகே இரு தரப்பிடையே பயங்கர மோதல்..! வீடு, படகு, வாகனங்களுக்கு தீ வைப்பு..! நள்ளிரவில் பற்றியெறிந்த மீனவ கிராமம்!!

கடலூர் அருகே தாழங்குடா மீனவ கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் முன்னாள் ஊராட்சி தலைவரின் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்தது. நள்ளிரவில் நடந்த...

நிலவில் தரையிறங்கியுள்ள சந்திராயன்-2 ரோவர் கருவி..!

சந்திரயான் இரண்டில் அனுப்பப்பட்ட ரோவர் கருவி எந்த பாதிப்பும் இன்றி நிலவின் மேற்பரப்பில் அப்படியே இருப்பதாக சென்னையை சேர்ந்த மின்பொறியாளர் தெரிவித்துள்ளார்.   கடந்த ஆண்டு விண்ணில்...

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சீரியல் துணை நடிகை புகார்…!

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சீரியல் துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம்...

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான அமர்சிங் காலமானார்..!

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான அமர்சிங் காலமானார். அவருக்கு வயது 64. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் பிறந்த அமர்சிங் பல ஆண்டுகளாக...

தமிழகம் முழுவதும் இன்று முழு பொது முடக்கம் அமல்..!

கொரொனா பரவலை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இன்று முழுவதும் பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சில...

கொரோனாவால் களையிழந்த “ஆடி 18-ம் பெருக்கு” விழா..! வெறிச்சோடிய காவிரி கரை..! வீடுகளில் எளிமையாக கொண்டாட்டம்!!

மங்களகரமான ஆடிப்பெருக்கு விழாவன்று காவிரிக்கரையோரம் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் உற்சாகமாக களை கட்டுவது வழக்கம். கொரோனா காரணமாக மக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால், கரை புரண்டோடும் காவிரி...

காட்டு யானை தாக்கி மன நலம் பாதிக்கப்பட்டவர் பலி! சிறுமுகை வனத்துறையினர் விசாரணை !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கோத்தகிரி செல்லும் சாலையில் செல்லும் சாலையில் 3 ஆம் வளைவு அருகே இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம்...

தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு..! உயிரிழந்தோர் 99 பேர்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 99 ஆக உயர்ந்துள்ளது.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விறுவிறுவென...

மானாமதுரை அருகே பசு மாட்டை காப்பாற்ற முயன்றவர் பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் பசு மாட்டை காப்பாற்ற முயன்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   ராஜகம்பீரம் ராசு மனைவி வேட்டைக்காள் (60)...

தளிர்மருங்கூரில் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது

இராமநாபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தளிர்மருங்கூர், புத்துவயல். கருங்காலக்குடி, தேளூர் கிராமங்களில் சுகாதார துறை சார்பில் பொதுமக்களிடையே கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.   மொத்தம் 100க்கும்...

கொரோனாவால் வேலை இழந்து பெண் குழந்தையுடன் தவிக்கும் விதவை பெண்: அடுத்த கட்ட நிலையை எண்ணி கண்ணீர் !!!

கோவையில் கொரோனாவால் வேலை இழந்து பெண் குழந்தையுடன் செய்வதறியாமல் தவிக்கும் விதவை பெண், இந்த மாதமும் வேலை கிடைக்கவில்லை எனில் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக...

கொரோனா நோயாளியின் 19 நாள் சிகிச்சைக்கு ரூ.16 லட்சம் பில்..! சென்னை தனியார் மருத்துவமனையின் அனுமதி அதிரடி ரத்து!!

சென்னையில் கொரோனா நோய்க்கு 19 நாள் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு ரூ16 லட்சம் பில் போட்டு ரூ. 12.20 லட்சத்தை கறந்த தனியார் மருத்துவமனையின் அனுமதியை தமிழக...

வாலிபர் தாக்கியதில் மூதாட்டிக்கு பலத்த காயம்:திருப்பாலைக்குடி போலீஸ் விசாரணை

இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகிலுள்ள சோழந்தூர் பகுதியில் வசிக்கும் மலையாண்டி மனைவி பந்தானம் (85) என்ற மூதாட்டியை அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்...

நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கொரோனா காரணமாக மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த பல முக்கிய மசூதிகள், பள்ளிவாசல்கள் இன்று...

ஊரடங்கில் கூடுதல் தளர்வு : ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி..! வாடிக்கையாளர்கள் வராததால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!!

ஊரடங்கில் கூடுதல் தளர்வாக ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்களிலும் இன்று மேஜைகள் போடப்பட்டு தயார் நிலையில் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் வராததால்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் : ஒரே நாளில் 57,118 பேருக்கு தொற்று…! மொத்த எண்ணிக்கை 17 லட்சத்தை எட்டியது!!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சமாக 57,118 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பலியானோர் எண்ணிக்கையும் 764 ஆக உயர்ந்துள்ளது....

Right Menu Icon