--- --:--:-- --

திருமணத்தில் மோதிரம் மாற்றிக்கொள்ளும் போது வெட்டிய மின்னல்..!

6

மெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் மின்னலுக்கு மத்தியில் நடந்த திருமண வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் விரும்பப்பட்டு வருகிறது. மறையான் பகுதியில் நடந்த திருமணத்தின் போது மணமகள் கையில் மணமகன் மோதிரம் போடும் போது எதிர்பாராத விதமாக மின்னல் வெட்டியது.

 

இந்த வீடியோவை மணமகனின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். தற்போது அதிகம் பேர் இதனை பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon