--- --:--:-- --

சீனா மீள்வதற்கு இந்தியா உதவத் தயார் : பிரதமர் நரேந்திர மோடி

2

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சீனா மீள்வதற்கு இந்தியா உதவ தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்க்கு பிரதமர் மோடி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பலியானவர்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் சீனாவின் கியூபே மாகாணத்தில் இருந்து இந்தியர்களை இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டுவர சீன அரசு உதவியதற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon