வரி பாக்கி வைச்சுருக்கவங்களாம் தலைவராம்… ரஜினியை விமர்சித்த சீமான்

66 லட்சம் ரூபாய் வரி பாக்கி வைத்திருப்பவரே தேசத்தின் பெரிய தலைவர் என ஒரு கூட்டம் பேசித் திரிவதாக ரஜினி ரசிகர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைமுகமாக விமர்சித்தார்.

கும்பகோணம் கோவிலாச்சேரி அன்னை கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் பங்கேற்று சீமான் மேடையில் பேசுகையில் இவ்வாறு கூறினார்.


Leave a Reply