--- --:--:-- --

தெலுங்கில் 96 படம் வெற்றி பெற வேண்டி நடிகை சமந்தா என்ன செய்தார் தெரியுமா?

6

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

 

இதில் நாயகியாக நடித்துள்ள சமந்தா படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து திருப்பதிக்கு இரவு நடை பாதை வழியாக வந்து நேற்று காலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த சமந்தாவை கண்ட ரசிகர்கள் அவருடன் கைகுலுக்கி புதிய படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் சிலர் அவருடன் சேர்ந்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் தயாரிப்பாளர்கள் வேல் ராஜு தமிழில் 96 படமெடுக்கப்பட்டவை போல உணர்ச்சிபூர்வமாக ஜானு படம் எடுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon