--- --:--:-- --

Month: October 2019

சேலத்தில் இளைஞரை காதல் திருமணம் செய்த திருநங்கை

சேலத்தில் இளைஞரை திருமணம் செய்து கொண்டு திருநங்கைக்கு மிரட்டல் வந்ததால் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. மகுடஞ்சாவடி சேர்ந்த திருநங்கை பூமிகா பரமக்குடியை சேர்ந்த அருண்குமார்...

அசுரன் படம் ஒடிய திரையரங்கில் ரசிகர்கள் தர்ணா

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் இரவு காட்சிக்கு சென்றவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த தியேட்டரில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பத்து நிமிடங்களுக்கு...

அனைத்து பகுதிகளுக்கும் இலவச செட்டாப் பாக்ஸ்!

தமிழகத்தில் இலவசமாக வழங்குவதற்காக மேலும் 10 லட்சம் செட்டாப்பாக்ஸ் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அரசு நிர்ணயித்த 154 மட்டுமே கேபிள் கட்டணமாக...

49 பேர் மீது தேசதுரோக வழக்கு : கடிதத்தில் கூறப்பட்டது என்ன?

நாடு முழுவதும் சிறுபான்மை இன மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கும்பல் படுகொலைகளுக்கு உடந்தையாக பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைக்க...

நகைக்கடை உரிமையாளர்களை அழைத்து காவல்துறையினர் அறிவுரை

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி தங்க நகை கடையில் நிகழ்ந்த கொலை சம்பவத்தை அடுத்து சென்னை புறநகர் பகுதியில் நகைக்கடை கொள்ளையை தடுக்க காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை...

புதிய ஸ்டைலில் அஜித்! ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் அஜித் குமார் கருப்பு ஹேர் ஸ்டைலில் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மங்காத்தா, ஆரம்பம், விவேகம், நேர்கொண்டபார்வை என பல படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்...

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடகரை மலை கிராமத்தை சேர்ந்த சுவராஜ்...

நவராத்திரி விழாவில் கோ க்ரீன் எனும் பசுமை விழிப்புணர்வு !!!

கோவையில் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கோ க்ரீன் எனும் பசுமை விழிப்புணர்வு கொலு பொம்மைகள் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தன.நவராத்திரி பண்டிகை புரட்டாசி மஹாளய அமாவாசை முடிந்து...

மகாத்மா காந்தி 150வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தேச தந்தை மகாத்மா காந்தி 150வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் மகாத்மா...

திருவாடானையில் ரிலையன்ஸ் பவுண்டேசன் விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் ரிலையன்ஸ் பவுண்டேசன், தமிழக ஊரக வளர்ச்சி துறை, மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து தூய்மையே சேவை...

திருமணமாகாத ஏக்கத்தில் காவலர் விஷம் அருந்தி தற்கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திருமணமாகாத இயக்கத்தில் ஆயுதப்படை காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் ராஜேஷ்குமார்...

சீனாவில் புதிதாக பிறந்துள்ள பாண்டா கரடி குட்டி

தேசிய தின கொண்டாட்டத்தை நினைவு கூறும் வகையில் சீனாவில் புதிதாக பிறந்துள்ள பாண்டா கரடி குட்டிக்கு கியூ கிங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனாவின் தெற்கு மாகாணமான...

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை – முடிவை வெளியிட இடைக்காலத் தடை

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரை திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர்....

அரசியலுக்கு ரஜினிகாந்த் வரவேண்டாம் – அமிதாப் பச்சன் அட்வைஸ்

அரசியலுக்கு வர வேண்டாம் என ரஜினிகாந்திற்கு அறிவுரை கூறியதாக ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகர் அமிதாப்...

மனைவி விவகாரத்தால் கணவர் தற்கொலை!

ரஷ்யாவில் மனைவி விவாகரத்து விண்ணப்பித்தால் மனமுடைந்த கணவன் இரண்டு குழந்தைகளோடு ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து உயிர் இழந்தார். ரோமன் என்பவர் ஜெரினா என்பவரை மணந்தார். இவர்களுக்கு...

கல்லூரி விடுதியில் சென்னை மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் சென்னையை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியார் பல்கலைக்கழகத்தில் சென்னை கேகே நகரை சேர்ந்த நாராயணன்...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் போட்டுத் தள்ளிய மனைவி கைது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பின் கழுத்து நெரிக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியும் கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் விராதனூர் சத்யா நகரைச்...

நீட் ஆள்மாறாட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கில் வரும் 15-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் வெளிநாடு வாழ்...

அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி...

வாணியம்பாடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பிற்கு ஆரத்தி எடுத்த கிராம மக்கள்

வாணியம்பாடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் ஊராட்சியில் நசீர் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் சுமார் 10 அடி...

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக வடக்கு தமிழகத்தின் மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில...

பிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பீகார் மாநில காவல் நிலையத்தில்...

போட்டி, பொறாமையில் பேசுகிறார்கள் : கமலஹாசன்

தம்மைக் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை வியாபாரிகளாக தான் பார்ப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் பிக்பாஸ் நிகழ்ச்சி...

சுல்தான் பத்தேரி சாலை மூடப்படுமா?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 10 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை அந்த தொகுதி எம்பி ராகுல் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். வயநாட்டில்...

Right Menu Icon