தம்மைக் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை வியாபாரிகளாக தான் பார்ப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
அதிமுக அரசு தேவையா இல்லையா என்பதை தீர்மானிப்பது மக்கள் தானே தவிர மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை கூறினார்.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்