--- --:--:-- --

சேலத்தில் இளைஞரை காதல் திருமணம் செய்த திருநங்கை

Capture

சேலத்தில் இளைஞரை திருமணம் செய்து கொண்டு திருநங்கைக்கு மிரட்டல் வந்ததால் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. மகுடஞ்சாவடி சேர்ந்த திருநங்கை பூமிகா பரமக்குடியை சேர்ந்த அருண்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரவிக்குமாரின் பெற்றோர் பூமிகாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் சேலம் அருகே உள்ள கிராமத்திற்கு வந்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார் அருண்குமாரின் பெற்றோரை எச்சரித்ததை தொடர்ந்து இருவரும் வீடு திரும்பினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon