கொலை செய்து விட்டு வீட்டில் கோழிக்கறி சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்
மதுரை அருகே நடைபெற்ற இரண்டு கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சம்பவங்களிலும் கொலை செய்தபின் கொலையாளிகள் கொலை மற்றும் கொள்ளை வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களை அதிர்ச்சி...





