ரயில் பாதை அருகே காயங்களுடன் உயிரிழந்து கிடந்த ரவுடி

சேலம் மாவட்டம் அதிகாரம் பட்டியில் ரயில் பாதை அருகே காயங்களுடன் இறந்து கிடந்த ரவுடியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சரத்குமார் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.இந்நிலையில் அதிகார பெட்டி பகுதியில் ரயில் பாதை அருகே உடலில் காயங்களுடன் உயிர் இழந்த நிலையில் சரத்குமார் கண்டெடுக்கப்பட்டார். இதில் சரத்குமார் உயிரிழந்ததாகவும் இதுகுறித்து ரயில் ஓட்டுனர்களின் தகவலின்பேரில் சரத்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Leave a Reply