முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் போது ஹர்திக் பாண்டியா விற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை.
இந்நிலையில் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ள ஹர்திக் பாண்டியா விற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த தகவலை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது உங்களுக்கு எனது நன்றிகள் விரைவில் திரும்புவேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
மிகவும் வித்தியாசமான உடை அணிந்து காதலனுடன் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை தமன்னா