திருச்சி கொள்ளையில் முருகன் பதுங்கி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு!

திருச்சி லலிதா ஜுவல்லரி யின் நகைகள் கொள்ளை போன வழக்கில் மூளையாக செயல்பட்ட முருகன் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக முருகன் பதுங்கி இருந்த இடம் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது அவர் எந்த பக்கத்தில் இருக்கிறார் என்பது காவல்துறைக்கு தெரிந்து உள்ளது.

 

தற்போது காவலர்கள் அங்கு விரைந்துள்ளனர் அவர் கர்நாடக மாவட்டத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர் அதுமட்டுமில்லாமல் ஆந்திர மாநிலத்திற்கு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply