உரிமையாளருக்கு பணிவிடை செய்யும் வளர்ப்பு நாய்

நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியில் வளர்ப்பு நாய் தனது உரிமையாளருக்கு பணிவிடை செய்து வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் அப்பகுதியில் தெருவோரம் வந்த நாயை எடுத்து வளர்த்துள்ளார். கருப்பன் எனப் பெயரிட்டு அந்த நாய் தனது உரிமையாளருக்கு நன்றி மறவாத பல்வேறு விதங்களில் பக்கபலமாக இருந்து வருகிறது. வீட்டின் பாதுகாப்பை தாண்டி வேலை செய்பவர்களுக்கு உணவுப் பண்டங்களை எடுத்துச்செல்வது கடையில் இருந்து பொருட்களை வாங்கி வருவது பார்ப்போரை கவர்ந்துள்ளது.


Leave a Reply