தமிழகத்தில் 2951 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இது கடந்த ஆண்டுகளை விட குறைவு என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். டெங்கு பாதிப்பால் ஒருவர் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.